Daily Archives: March 27, 2023

IPL 2023 Preview – RCB: ப்ளே ஆஃப்ஸைக் கடந்து `ஈ சாலா கப் நமதே’வை சாத்தியப்படுத்துமா ஆர்சிபி? | IPL 2023: Royal Challengers Bangalore Team Preview

இந்திய அணியின் கதவுகளும் இவருக்குச் சாத்தப்பட்டதற்கான காரணமும் அதுதான். ஸ்லோ பால்கள் தவிர்த்த வேறு சில வித்தகங்களோடு அவர் திரும்பினால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.கடந்த ஆண்டின் மோசமான பவர்பிளே எக்கானமியையும் (8.46), டெத்ஓவர் எக்கானமியையும் (11.25) ஆர்சிபி தன்வசமே வைத்திருந்தது. இந்த முறையும் பௌலிங் யூனிட்டில் பெரிதான மாற்றங்கள் இல்லை. ஆக, அதே தவறுகள் திரும்ப நடந்தேறி முன்னிலும் மோசமான விளைவுகளை உண்டாக்கும் அபாயம் உள்ளது.ஒட்டுமொத்தமாகச் சொன்னால் ஒரிரு நாளில் பலம் என்னும் கேடயம் நீக்கப்பட்டு…

கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!

முட்டைகள் : பெண்களின் கர்ப்ப காலத்தில் அவர்கள் வயிற்றில் இருக்கும் கருவின் வளர்ச்சி, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கான ஆன்டிபாடிகளின் உற்பத்தி உள்ளிட்ட பல முக்கியமானவற்றுக்கு புரோட்டீன் அவசியம். கூடுதலாக புரோட்டீன் வயிற்றில் இருக்கும் கருவினுடைய குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் தசை வளர்ச்சியை ஆதரிப்பதோடு பிறக்காத குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. எனவே புரோட்டீனின் அற்புத ஆதாரமாக இருக்கும் முட்டைகளில் கோலின், லுடீன், வைட்டமின்கள் பி12 மற்றும் டி, ரிபோஃப்ளேவின் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட சத்துக்களும் ஏராளமாக உள்ளன. நன்றி