Monthly Archives: February, 2023

Doctor Vikatan: மூட்டுவலி, உட்கார்ந்து எழுந்திருப்பதில் சிரமம்… தீர்வு உண்டா? | Doctor Vikatan: Arthritis, difficulty in sitting up… is there a solution?

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் மாதிரியே ‘லாக்டு நீ’ எனப்படும் முழங்கால் மூட்டு மற்றும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். வலியோ, வீக்கமோ இல்லை. ஆனாலும் வேகமாக நடக்க முடிவதில்லை. முழங்காலை எளிதாக நீட்டி, சம்மணமிட்டு ஐந்து நிமிடங்கள்கூட தொடர்ந்து உட்கார முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?முனியா – மாடல், விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர். கேசவன்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர். கேசவன் | சென்னைமூட்டுகளில் உள்ள…

ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின் சுழலில் 177 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா – 450 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை | Ind vs Aus Test | Jadejas fifer, Rohits fifty put India on top at the end of Day 1

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.…

சத்து நிறைந்த காஞ்சிபுரம் கோவில் இட்லி சாப்டிருக்கீங்களா? – அடேங்கப்பா… இதற்கு இத்தனை சிறப்புகளா!?

Kanchipuram Kovil Idli | கோவில் இட்லி என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் இட்லி பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மிளகாய் சேர்க்காமல், மிளகை மட்டுமே சேர்த்து தாயாரிக்கப்படும் இந்த இட்லி சிறப்பும் சத்தும் நிறைந்ததாகும். நன்றி

“சூப்பர் முதல்வர் ஸ்டாலின், கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷனில்…” – கொதித்த எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு, வேப்பம்பாளையத்தில் நடந்தது. கூட்டத்தில் வேட்பாளர் தென்னரசுவை அறிமுகம் செய்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார், “ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் முடிவை தமிழகம் மட்டுமல்ல, நாடே எதிர்பார்த்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்நோக்கியுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். கடந்த 2014-ல் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங். நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டு அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கி வருகிறது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய 34 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அளித்திருந்தது. அந்த பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ்…

Hand Bag எச்சரிக்கை!

நன்றி குங்குமம் டாக்டர் அதிக எடை… அதிக ரிஸ்க்!பெண்களுக்கு ஹேண்ட் பேக் என்பது அவர்கள் வீட்டைப் போலவே முக்கியமானது. அதை அவர்கள் அப்படிப் பாதுகாப்பார்கள். … Source link

Ind vs Aus | இந்திய சுழலில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி.. பேட்டிங்கில் அசத்திய ரோஹித் சர்மா

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து முதலில்…

கடத்தல் தங்கம்: 17.7 கிலோ பொட்டலங்களை கடலில் வீசிய நபர்கள் – முத்துக்குளித்து மீட்ட ஸ்கூபா டைவர்கள்

7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகே நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான 17.7 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்க கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்த மண்டபத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி…

ஈரோடு தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஓபிஎஸ்சிடம் ஒப்படைக்க வேண்டும்: பெங்களூரு புகழேந்தி பரபரப்பு பேச்சு

சென்னை: சென்னைகாவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி அவதூறு பரப்புகின்றனர். எனக்கு அடிக்கடி அழைப்பு செய்து மிரட்டல் விடுக்கப்படுகிறது. இறுதியாக புகழேந்தி இறந்து விட்டார் என புகைப்படத்துடன் செய்தியை பரப்ப தொடங்கியுள்ளனர். இது எனது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி புகைப்படத்தை வெளியிட்ட நபர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது…

மனம் எனும் மாயலோகம்-பைபோலார் டிஸ்ஆர்டர் ஒரு பார்வை! | The Mysterious Mind-Bipolar Disorder A Glimpse!

நன்றி குங்குமம் டாக்டர் பைபோலார் டிஸார்டர் (Bipolar disorder) என்பதை இருமுனை கோளாறு என்று அழைக்கலாம். சில காலத்துக்கு அதீத மகிழ்ச்சியும் சில காலத்துக்கு அதீத மனச்சோர்வுமாக இரு துருவங்களில் இருக்கும் மனநிலை. இந்த பைபோலார் சைகிளில் மகிழ்வான மனநிலை அதிக நாட்களுக்கு நீடிக்காது. இந்த மனநிலை ஏற்றத் தாழ்வுகள் ஒருவரின் அன்றாட வேலைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும். குடும்ப உறவுகளிலும் அலுவலகத்திலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.இதனை பைபோலார் டிஸ்ஆர்டர் 1 மற்றும் பைபோலார் டிஸ்ஆர்டர் II எனப் பொதுவாக…

1 38 39 40 41 42 61