Doctor Vikatan: மூட்டுவலி, உட்கார்ந்து எழுந்திருப்பதில் சிரமம்… தீர்வு உண்டா? | Doctor Vikatan: Arthritis, difficulty in sitting up… is there a solution?
Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் மாதிரியே ‘லாக்டு நீ’ எனப்படும் முழங்கால் மூட்டு மற்றும் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். வலியோ, வீக்கமோ இல்லை. ஆனாலும் வேகமாக நடக்க முடிவதில்லை. முழங்காலை எளிதாக நீட்டி, சம்மணமிட்டு ஐந்து நிமிடங்கள்கூட தொடர்ந்து உட்கார முடியவில்லை. இதற்கு என்ன தீர்வு?முனியா – மாடல், விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர். கேசவன்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஏ.ஆர். கேசவன் | சென்னைமூட்டுகளில் உள்ள…








