INDvNZ: `ஆட்ட நாயகன்' கில்; பயம் கிளப்பிய ப்ரேஸ்வெல்; திரில் வெற்றி பெற்ற இந்தியா!
இந்தியா – நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் உடையத் தொடரின், முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. பேட்டிங்கில் இரு அணி வீரர்களும் வானவேடிக்கை காட்டினர். சுப்மன் கில்லின் இரட்டைசதம்.. பிரேஸ்வெல்லின் சதம், சிராஜ் சிறப்பான பௌலிங் என ஆட்டம் முழுவதும் பரபரப்பாக பைசா வசூல் போட்டியாக அரங்கேறியிருந்தது. இறுதியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.Rohit & Gill |INDvNZ டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு…








