Daily Archives: January 19, 2023

தோனி ரிவ்யூ சிஸ்டம் என டிஆர்எஸ்ஸை ரசிகர்கள் அழைப்பதை தோனி அறிவார்: ரெய்னா ஷேரிங் | ms dhoni knows fans call drs as dhoni review system suresh raina sharing

மும்பை: டிஆர்எஸ் சிஸ்டத்தை ரசிகர்கள் தோனி ரிவ்யூ சிஸ்டம் என அழைப்பதை தோனியும் அறிவார் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் இந்நாள் கேப்டனுமான தோனி, பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் முடிவுகளை எடுப்பதில் கைதேர்ந்தவர். அதோடு டிஆர்எஸ் முறையில் ரிவ்யூ எடுக்கலாமா, வேண்டாமா என்பதிலும் கைதேர்ந்தவர். அவர் ரிவ்யூ எடுத்தால் நிச்சயம் அது அணிக்கு சாதகமானதாகவே இருக்கும். அப்படி சர்வதேச…

வெனிலா கப் கேக் | Vanilla Cupcakes

தேவையானவை: மைதா மாவு – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, வெண்ணெய் – ¼ கப், சர்க்கரை – ¾ கப், ஈஸ்ட் – ¼ டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன், பால் – 2 டேபிள் ஸ்பூன், உலர்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் – 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: மைதா மாவு, உப்பு, இரண்டையும் சலித்து கலந்து கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரையை க்ரீம்…

மாதவிடாய் நாட்களில் விடுமுறை: பிகார் மாடலை தமிழ்நாட்டில் ஏன் பின்பற்ற முடியவில்லை?

பிகார் அரசின் இந்த அறிவிப்பு அன்றைய காலத்தில் பெரும்புரட்சியாக பார்க்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பிகார் பெற்றது. Source link

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி?.. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடும் எடப்பாடி தரப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமாகா தலைவர் வாசனுடன், எடப்பாடி அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக…

How to: சருமத்திற்கேற்ற foundation-ஐ தேர்வு செய்வது எப்படி? | How to choose foundation for skin?

மேக்கப் என்றாலே, அதற்கு அடித்தளமாக இருப்பது ஃபவுண்டேஷன் (Foundation) தான். சருமத்தின் நிறத்துக்கு, தன்மைக்கு ஏற்ப ஃபவுண்டேஷனை தேர்வு செய்யும்போதுதான், மேக்கப் சரியான முறையில் வெளிப்படும். ஃபவுண்டேஷன் சரியாக இல்லையெனில், மொத்த மேக்கப்பும் சொதப்பிவிட வாய்ப்புள்ளது. இப்படி, மேக்கப்பில் மிக முக்கிய அம்சமான ஃபவுண்டேஷனை சருமத்துக்கு ஏற்ப எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.சரும வகையை அறிந்துகொள்ளுதல்ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சரும வகைதான். எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம்,…

ரொனால்டோவுக்காக 2 மணிநேரம் மூடப்பட்ட சவுதியின் மிகப் பெரிய தீம் பார்க்!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரோனால்டோ சமீபத்தில் சவுதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நஸ்ர்(Al Nassar) அணிக்கு விளையாட ஒப்பந்தம் மேற்கொண்டார். ஆண்டுக்கு 177 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.1,770 கோடி ஆண்டு சம்பளத்திற்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர் என்ற சாதனையை ரொனால்டோ பெற்றார்.ரொனால்டோ தற்போது ஜார்ஜினா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். எனவே,…

கீரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இந்த 10 பிரச்சனைகள் வருமாம்..!

செரிமானமின்மை : அளவுக்கு அதிகமான கீரை நுகர்வு செரிமானத்தை பாதிக்கிறது. எனவே வயிறு வலி, மந்தமான உணர்வு, நெஞ்சு எரிச்சல் போன்ற உபாதைகளை அனுபவிக்கலாம். ஏற்கெனவே செரிமான பிரச்சனை இருப்பவர்கள் கீரையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. நன்றி

தமிழ்நாடா, தமிழகமா?.. “முற்றுப்புள்ளி வைக்கவே விளக்கம்..” மவுனம் கலைத்த ஆளுநர்..!

கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  “தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்” என்று கூறியது விவாதப் பொருளானது. அதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். திமுக இளைஞரணி நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக மவுனம் காத்து வந்த ஆளுநர், தற்போது தனது…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ல் தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.27ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால், இந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பாஜ தனித்து போட்டியிடும் வகையில், தேர்தல் பணிக்குழுவை அமைத்திருப்பதன் பின்னணியில் பல்வேறு  தகவல்கள் வெளியாகி உள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்…

Doctor Vikatan: வெயிட்லாஸுக்கும் முடி உதிர்வுக்கும் தொடர்பு உண்டா? | Doctor Vikatan: Is there a link between weight loss and hair loss?

Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்பவர்களுக்கு தலைமுடி உதிர்வு அதிகமிருக்குமா? நான் கடந்த ஆறு மாதங்களில் 6 கிலோ எடை குறைத்திருக்கிறேன். அதனால் எனக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. இது சாதாரணமானதுதானா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்எடையைக் குறைக்க நீங்கள் எப்படிப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பது முக்கியம். முறையான ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் செய்கிறீர்களா, ஃபிட்னெஸ் நிபுணரின் ஆலோசனை பெற்றுச் செய்கிறீர்களா என்பது…