Yearly Archives: 2022

Breast Shape-ல இருக்க Fruit சாப்பிட்டா Breast பெருசாகுமா? – Siddha Dr Sharmika Explains | dr sharmika talks about breast enlargement and mastrubation

Published:30 Dec 2022 3 PMUpdated:30 Dec 2022 3 PMHere in this video Siddha Dr Sharmika talks about breast enlargement methods and how to firm sagging breast. She also talks about mastrubation and it’s effects on men when it is done frequentlyஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

எல்லைகள் வேறானாலும் மாறாத அன்பு: ரிஷப் பந்த் குணம் பெற வேண்டி பிரார்த்திக்கும் ஷாஹீன் அஃப்ரிடி | humanity unites pakistan cricket shaheen afridi prays for rishabh pant recovery

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்காக தான் பிரார்த்திப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி தெரிவித்துள்ளார். டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே காலை 5.30 மணி…

ரிஷப் பண்ட் கார் விபத்து – பிசிசிஐ வெளியிட்ட முதற்கட்ட மருத்துவ அறிக்கை சொல்வது என்ன? | BCCI issues statement on Rishabh Pant’s injuries and treatment

ரிஷப் பண்ட் இன்று (டிசம்பர் 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட காயம் மற்றும் அவரது விபத்து தொடர்பான தகவல்களை பிசிசிஐ அறிக்கையாக   வெளியிட்டுள்ளது. ரிஷப் பண்ட்அதில், “இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், இன்று (வெள்ளி) அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி…

தகவல் தொழில்நுட்ப அணியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருக்கு நேர்காணல்: திமுக மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் நேர்காணல் வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ அறிவித்துள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ வெளியிட்ட அறிவிப்பு: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 4 (புதன்), 5 (வியாழன்), 6 (வெள்ளி)…

கோவிட் பிஎஃப்7: அடுத்த 40 நாள்கள் கவனம்… அரசு எச்சரிக்க என்ன காரணம்?

கோவிட் பிஎஃப்7 வைரஸின் பாதிப்பு சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அடுத்த 40 நாள்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. Covid Outbreak in Chinaடிசம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்த சர்வதேச பயணிகளில் 6,000 பேருக்கு, ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 39 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இந்த அறிவுறுத்தல்களை மத்திய அரசு…

காலை உணவை ஆரோக்கியமாக மாற்றும் ராகி இட்லி : ஒரு முறை இப்படி சுட்டு பாருங்க..!

ராகியை பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. இருப்பினும், அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் விதிவிதமான ராகி டிஷ்களை செய்து கொடுக்கலாம். நன்றி

நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்”

மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் 30 டிசம்பர் 2018புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், M Niyas Ahmed குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது. ஏற்கெனவே கடன், லாபமின்மை, ஆட் பற்றாகுறையால் விவசாயிகள் தவித்து கொண்டிருந்தனர். நம்பிக்கை கீற்று மெல்ல நினைவுகளை திரட்டி அசைப்போட்டோமானால் டெல்டாவில் விவசாயிகள் எலி கறி…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம்..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்துக்கு சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். ஜனவரி 16-ல் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் செயல்முறை விளக்கம் தருகிறது. அதிமுக இரட்டைத் தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்,…

Doctor Vikatan: பேருந்து இருக்கையில் மோதி உடைந்த பற்கள்… பழையபடி சீராக்க வாய்ப்பிருக்கிறதா? | Doctor Vikatan: Broken teeth.. is there a chance to fix them?

Doctor Vikatan: என் தோழியின் மகனுக்கு வயது 30. இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தபோது, முன் இருக்கையின் கம்பியில் மோதி பற்களில் அடிபட்டது. சில பற்கள் உதிர்ந்துவிட்டன. இன்னும் சில பற்கள் ஆடுகின்றன. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனுடைய நிலையைப் பார்த்து என் தோழி மிகவும் வருந்துகிறாள். அவனுக்கு பற்களை முன்பு போல சீராக்க முடியுமா? அதிக செலவாகுமா?- அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டிபதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம்…