Pele: “மூன்று உலகக்கோப்பைகள்; முடிவுபெறாத சகாப்தம்”- விடைபெற்றார் கால்பந்து அரசன் பீலே! |Tribute article to Brazil Football legend Pele
3 முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர்: 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. இந்த தொடரில் பிரேசில் அணி முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டது. பின்னர் 1970-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணிக்காக பீலே விளையாடினார். இந்த போட்டியிலும் அசத்திய பீலே,வேறு எந்த வீரரும் மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது கிடையாது. கடந்த 1971ம் ஆண்டு பீலே சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்தார்.…









