Doctor Vikatan: காலையில் ஆப்பிள் சைடர் வினிகர் குடித்தால் எடை குறையுமா? will drinking apple cider vinegar helps in weight loss
தினமும் காலையில் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடித்தால் எடை குறையும் என்பது உண்மையா? – ஆதிரா (விகடன் இணையத்திலிருந்து)லேகா ஸ்ரீதரன்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.“ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுவது. ஆப்பிளில் உள்ள சர்க்கரையானது பாக்டீரியா அல்லது ஈஸ்டுடன் ரியாக்ட் செய்யும். அதன் பிறகு அது ஆல்கஹாலாகவும் வினிகராகவும் மாறும். சுருக்கமாகச் சொன்னால் ஆப்பிள் சைடர் வினிகர் என்பது புளிக்க…









