வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! | Viagra … all that is not true!
நன்றி குங்குமம் டாக்டர்‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக் காரணம்.பாலியல்ரீதியான குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் வயாகரா, வேறு பல மருத்துவ முக்கியத்துவங்களையும் கொண்டது. எனவே, இதுபற்றிய பல தகவல்கள் நாம் தெரிந்துகொள்வது அவசியம்.வயாகரா பற்றி பரவலாக பலரின் மனதில் இருக்கும் சந்தேகங்களுக்கு பாலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஷா துபேஷ்…









