Yearly Archives: 2022

Pro Kabaddi 2022: பலம் சேர்க்கும் பவன் குமார்; இது தமிழ் தலைவாஸ் 2.0 – இந்த சீசனிலாவது சாதிக்குமா? | Team Preview of Tamil Thalaivas for Pro Kabaddi Season 9

இளம் வீரர்களை நம்பியே தமிழ் தலைவாஸின் டிஃபன்ஸ் இருக்கிறது. அகிலேஷ் கடந்த சீசனில் பல புள்ளிகளை பெற்று ஃபார்மில் இருக்கிறார். பிரச்னை என்னவென்றால் அதிக அட்வான்ஸ் டேக்கிள் செய்வது. கடந்த சீசனில் ஆஷிஷ், அன்கிட், மோஹித், அபிஷேக் அகியோர் பல அட்வான்ஸ் டேக்கிள் செய்து எதிரணிகளுக்குத்தான் புள்ளிகளைக் கொடுத்தார்கள். மோசமான டிஃபன்ஸ் ஆட்டத்தால் சில நேரங்களில் ஆல் அவுட் ஆகி ஆட்டத்தின் முடிவே மாறிவிடுகிறது. கடந்த எல்லா சீசன்களிலும் இப்பிரச்னை இருந்தது. டிஃபன்ஸில் இன்னும் கவனம் செலுத்தினால் மட்டுமே தமிழ் தலைவாஸுக்கு வெற்றிகள் கிட்டும். அனுபவமுள்ள மூத்த வீரர்கள் அணியில் இல்லாதது தமிழ் தலைவாஸுக்குக் கூடுதல் சவால்களைக் கொடுக்கும்.Tamil ThalaivasTamil…

அஜித் எடுத்த செல்ஃபி! குஷியில் அமீர்-பாவ்னி! துணிவு ஷூட்டிங்கில் இணைந்த பிக்பாஸ் ஜோடி!

அமீரும் பாவ்னியும் அஜித்துடன் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. Source link

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் ஆதரவு திரட்டினார்

சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். அவர் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை…

Doctor Vikatan: பூண்டும், மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்தைக் காக்குமா?

Doctor Vikatan: பூண்டு மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகள் பயன்படுத்தினால் இதய பாதிப்பு குறையும் என்பது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிDoctor Vikatan: பருக்கள் இருந்தால் பாலை தவிர்க்க வேண்டுமா?பூண்டும் மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்துக்கு நல்லது செய்யுமா என்றால் செய்யும். கொழுப்பு சேராமல் தடுக்கும். இவற்றிலுள்ள உயிர்சத்துகள், ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் இதயநலன் காக்கும். ஆனால் இவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக்…

விளையாட்டு துளிகள்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

தொடரை வென்றது ஆஸ்திரேலியா: பிரிஸ்பனில் நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் இந்த ஆட்டத்தில் 179 ரன்கள் இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் 147 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரை 2-0 வென்றது ஆஸி. நன்றி

know about 10 minutes rules to cook garlic | பூண்டின் மருத்துவ குணங்களை முழுமையாக பெற இந்த 10 நிமிட ரூல்ஸ் அவசியம்

பலருடைய சமையலில் பூண்டு இல்லாமல் அந்த ரெசிபியே இருக்காது. இறுதியாக அந்த பூண்டை தட்டி போட்டால்தான் சுவை கமகமவென வரும் என்பார்கள். அப்படி பூண்டு உணவின் சுவை மற்றும் மணத்திற்கு பூண்டு உதவினாலும் அதன் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோயல். அதற்கு இந்த 10 நிமிட ரூல்ஸை பின்பற்ற சொல்லி சில குறிப்புகளையும் தருகிறார்.பூண்டு நன்மைகள் :பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்,…

அக்-08: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

சொல்லிட்டாங்க…

* உலகின் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. பிரதமர் மோடி* கர்நாடக பேரவை தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜ வென்று ஆட்சி அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா* பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அங்கி அணியும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்* தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது. பாமக நிறுவனர் ராமதாஸ் Source…

O2 நமக்கு மட்டுமல்ல… நம் குழந்தைக்கும் தேவை!

நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் நம் ‘சுட்டி ஸ்டார்’ ரித்விக் நடித்த O2 திரைப்படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு முன்னரும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்சிஜன் … Source link

Former indian cricketer alleged illegal activities in Punjab cricket association – ‘பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன’

பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அதனுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த கடிதத்தில் சங்கத்தில் நடைபெற்று வரும் மோசடிகள், சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவை குறித்து விவரமாக ஹர்பஜன்சிங் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.150 உறுப்பினர்களை வாக்களிக்கும் உரிமையோடு…

1 170 171 172 173 174 510