“ `இந்து போபியா’வை எதிர்த்து நாம் போராட வேண்டும்!” – இங்கிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் | “We Must Fight Hinduphobia”: UK Opposition Leader On Leicester Clashes
புதன்கிழமை மாலை லண்டனில் `ஐரோப்பாவின் நவராத்திரி விழா’ கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கிலாந்தின் எதிர்கட்சித் தலைவரும், தொழிலாளர் கட்சியின் தலைவருமான கெய்ர் ஸ்டார்மர், “இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து லெய்செஸ்டர் மற்றும் பர்மிங்காமில் வகுப்புவாத மோதல்கள் நடந்திருக்கின்றன. எனவே, வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகப் போராட இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தன்னை அர்ப்பணித்திருக்கிறது.தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்ட்விட்டர்பிளவு அரசியலுக்கு, இந்துபோபியாவுக்கு நம் சமூகத்தில் எங்கும் இடமில்லை, நாம் அனைவரும் சேர்ந்து இதை எதிர்த்துப் போராட…








