போண்டா மணியிடம் உதவி செய்வது போல் நடித்து பணம் திருடிய பலே திருடன் கைது
சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டாமணியிடம் ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ்(34) என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகி மருத்துவமனையில் போண்டா மணிக்கு உதவிகளையும் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போண்டா மணி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார். அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்துள்ளார். அப்போது போண்டா மணியின் மனைவி…








