Yearly Archives: 2022

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் தடுமாறும் இந்திய அணி – வெற்றிக்கு 100 ரன்கள் தேவை | india scored 45 runs against Bangladesh 2nd Test 3nd day end

மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்க்ஸின் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவை. வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்…

Christmas Recipe 2022 | கிறிஸ்துமஸிற்கு சுவையான தேங்காய் ரவா கேக் செய்வது எப்படி?

குளிர் காலத்தில் எதையாவது தின்று தீர்க்க வேண்டும் என்று நம் மனது துடித்துக் கொண்டிருக்கும். அதிலும், வீட்டிலேயே தின்பண்டங்களை தயாரித்து சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம் எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் தேங்காய் ரவா கேக் உங்களுக்கான சிறப்பான தேர்வாக அமையும். மெல்லும்போது ஒட்டும் தன்மை கொண்ட தேங்காய் ரவை கேக்கில் நல்லதொரு தோற்றம் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து நாம் தயார் செய்ய முடியும். இச்செய்தியில் வரும் குறிப்புகளை பின்பற்றி நீங்களே உங்கள் வீட்டில் தேங்காய் ரவா…

தீண்டாமை என்ற 1000 ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் போராடி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தீண்டாமை என்ற 1000 ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் போராடி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ கூடியது அல்ல என நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, பாடுபடுவது தான் திராவிட மாடல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Source link

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்

திருக்கழுக்குன்றம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் திமுக இளைஞரணி  சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரம் நகர இளைஞரணி சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது.     விழாவிற்கு மாமல்லபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன் குமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும்,…

ஏலத்தின் முதல் நாள் இரவு பதற்றத்தால் தூங்காமல் தவித்தேன்: சம் கரன் நெகிழ்ச்சி

ஐபிஎல் மினி ஏலத்திற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தான் தூங்கவே இல்லை என கிரிக்கெட் வீரர் சாம் கரன் தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று, சுட்டிக்குழந்தையாக வலம் வந்தவர் சாம் கரன். கடந்த ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் இடம்பெற்றிந்த போதிலும், காயம் காரணமாக விளையாட முடியவில்லை. அண்மையில், டி20 உலக கோப்பை தொடரில், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கலக்கி தொடர் நாயகன்…

வாழைப்பழ வால்நட் கேக்

செய்முறை: மைதா, உப்பு ஒன்றாகக் கலந்து சலித்து தனியாக வைக்கவும். வெண்ணெயையும், முட்டையையும் எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்து கலக்கவும். இத்துடன் வெனிலா எசன்ஸை கலக்கவும். … நன்றி

Vijay: அவரு பேரு ஜோசப் விஜய்… – விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

தன் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் வழக்கமாக குட்டி கதை ஒன்று சொல்வது வழக்கம். அதேபோல இன்று நடைபெற்று வரும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசியபோது ஒரு குட்டி கதை சொன்னார். அந்தக் கதை,“ஒரு குடும்பத்தில ஒரு அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்காங்க. அப்பா தினமும் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வராரு. தங்கச்சிக்கு கொடுத்த சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்ருவாங்க. அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளிச்சு வைச்சு சாப்பிடுவான்.…

முதல்வரின் திறமையான செயல்பாடுகளால் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது: துரைமுருகன் பேச்சு

அம்பத்தூர்: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர் மற்றும் 8வது  மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் தலைமை வகித்தார். திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் சேகர்பாபு, ஜெகத்ரட்சகன் எம்பி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஜெகத்ரட்சகன் எம்பி பேசுகையில், ‘‘திமுகவினர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சிலர் அவதூறுகளை பரப்பி…

IPL Auction 2023: தம்பி 18 கோடி; அண்ணன் Unsold; ஏலத்தில் ஏமாற்றமளித்த வீரர்களின் பட்டியல்!

ஐ.பி.எல் மினி ஏலத்தில் 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலப்பட்டியலில் இருந்தனர். இதில் பலர் நல்ல விலைக்கு போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, அப்படியில்லாமல் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்திருந்தனர். அவர்களின் பட்டியல் இதோ…சந்தீப் ஷர்மா:இந்திய வீரர் ஆன சந்தீப், ஒரு வேகப்பந்து வீச்சாளர். பல ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி உள்ளார். பவர்ப்ளேயில் ரொம்பவே சிறப்பாக வீசக்கூடியவர். பஞ்சாப், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ள சந்தீப் இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் விளையாடி உள்ளார். இவருக்கு அடிப்படை…

ப்ரீபயாடிக்ஸ் நிறைந்த உணவுகள் பற்றி தெரியுமா..? இது நம் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு முக்கியமானது..?

நம் உடல் ஆரோக்கியத்திற்கு ப்ரீபயாடிக்ஸ் சத்து மிக முக்கியமானதாகும். முதன் முதலில் கடந்த 1995ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதனை கண்டறிவதற்கு முன்பாகவே 1950களில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், குழந்தைகளுக்கு தாய்மார்கள் ஊட்டுகின்ற தாய்ப்பாலில் பைஃபைடூபாக்டீரியா என்னும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தெரிவித்தனர்.இதேபோல, நம் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாக்களை பெற்றிடும் வகையில் நமது முன்னோர்கள் பால் சார்ந்த உற்பத்தி பொருட்களை அதிகம் உட்கொண்டனர் என்று பழங்கால குறிப்புகள் தெரிவிக்கின்றன. எல்லாவற்றையும்…

1 13 14 15 16 17 510