தீண்டாமை என்ற 1000 ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் போராடி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Share

சென்னை: தீண்டாமை என்ற 1000 ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் போராடி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ கூடியது அல்ல என நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, பாடுபடுவது தான் திராவிட மாடல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com