Monthly Archives: December, 2022

Tamil News Live: 10% இடஒதுக்கீடு: திமுக சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதில் சசிகலா, டிடிவி தினகரன் மோதல் வெட்டவெளிச்சமானது

சென்னை: ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சசிகலா, டிடிவி தினகரன் தனித்தனியாக ஊர்வலம் நடத்தியதோடு, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கக் கூடாது என்று டிடிவி உத்தரவிட்டதால், சசிகலா கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். சசிகலாவும், டிடிவி தினகரனும் ஒன்றாக அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தனித்தனியாக…

FIFA World Cup Qatar 2022: அவதிப்பட்ட ரஷ்யா; பாடம் கற்ற கத்தார்; ஸ்டேடியம் 974 உருவான பின்னணி! |Story about FIFA World Cup stadium 974 in qatar

இதை எல்லாம் கருத்தில் கொண்டு சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கா வண்ணம் கட்டப்பட்டது தான் இந்த கத்தார் ரீமூவபிள் ஸ்டேடியம். ’ஸ்டேடியம் 974’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 40,000 இருக்கைகள் உள்ளன. 974 பழைய ஷிப்பிங் கண்டேய்னர்களை உபயோகித்து வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் வைத்துள்ளனர்.  Qatar removable stadium Qatar 2022இந்த விளையாட்டு அரங்கம், உலகக்கோப்பை போட்டிக்குப் பின், ஒவ்வொன்றாகக் கழற்றப்பட்டு இடம் மாற்றப்படும் என்றும் சில பாகங்கள் மக்கள் பொழுதுபோக்குக்காகவும், சிறு தொழில்களுக்காகவும் பயன்படுத்தப்படும்…

10 நிமிடத்தில் பஞ்சு போன்ற இன்ஸ்டன்ட் ஸ்வீட் அப்பம் செய்ய ரெசிபி.!

கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு இனிப்பு பண்டங்கள் செய்வது முக்கியம்.அதில் முக்கியமான இனிப்பு வகைகளில் ஒன்று ஸ்வீட் அப்பம். இந்த ஸ்வீட் அப்பம் திகட்டாத அளவான இனிப்பு சுவையுடன் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.பஞ்சு போன்ற இந்த ஸ்வீட் அப்பத்தை 10 நிமிடத்தில் செய்ய ஈஸி ரெசிபி இதோ!தேவையான பொருட்கள் :அரிசி மாவு – 1 கப்கோதுமை மாவு – 1 கப்வெல்லம் -…

2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: 2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9 மையங்களில் அரியர் தேர்வு நடைபெற உள்ளது. Source link

68 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது: கருத்துக்கணிப்பில் தகவல்

சிம்லா: 68 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 34 – 39, 28 – 33, ஆம் ஆத்மி – ஒரு தொகுதி, மற்றவைகளுக்கு 4 தொகுதியும் கிடைக்க வாய்ப்பு,  பாஜக  35 – 40, காங்கிரஸ் 20 – 25, ஆம் ஆத்மி 0 – 3, மற்றவை1 – 4 தொகுதிகளை கைப்பற்றும் என ஸீ நியூஸ், பார்க் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.…

நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோய் (Parkinson Disease) | Parkinson’s Disease

நன்றி குங்குமம் தோழிஒரு தாவரத்தின் உயிர் வாழ்வு அதன் வேரின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை சார்ந்துள்ளது. அதேபோல் ஒரு மனித உடலின் ஆரோக்கியத்திற்கு உடலின் ஆணிவேராக கருதப்படும் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதனால்தான் ஆயுர்வேதத்தில், தலை என்னும் சிரசு, உத்தமங்கம் என்று கருதப்படுகிறது, அதாவது, உடலின் மிக உயர்ந்த முக்கிய பகுதியாக கருதப்படுகிறது, அப்பகுதியில் ஏற்படும் ஓர் மூளைச் சிதைவு நோய்க்கு ‘நடுக்குவாதம்’ (Parkinson) என்று பெயர்.  இந்த நடுக்குவாதத்தைப் பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.நடுக்குவாதத்தில்,…

FIFA WC 2022 | கால் இறுதியில் நுழையப் போவது யார்? – பிரேசில் அணியுடன் தென் கொரியா பலப்பரீட்சை | Who will enter the quarter – finals?

தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குரூப் சுற்று ஆட்டங்களில் பிரேசில் அணி செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது. ஆனால் அதே நேரத்தில் கேமரூனிடம் தோல்வி கண்டிருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்நெய்மர் காயமடைந்து ஓய்வில் உள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில்…

“ஒட்டுமொத்த அரசியலும் பிடிக்கவில்லை; 100 நாள்களில் அதிமுக என்கிற கட்சியே இருக்காது!” – ஜெ.தீபா | J Deepa talks about ADMK party politics in Jayalalitha’s death anniversary

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையிலுள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர்தூவி ;அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா, `இன்னும் 100 நாள்களில் அ.தி.மு.க என்கிற கட்சியே இருக்காது’ எனக் கூறியிருக்கிறார்.இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “ஆறாம் ஆண்டு நினைவு நாளில் சர்ச்சை இருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் ரிப்போர்ட்டுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் இருக்கிறது. அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையும் இப்போது…

1 52 53 54 55 56 63