Monthly Archives: December, 2022

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தரப்பினர் உறுதிமொழி ஏற்றனர். அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 6ம் ஆண்டுநினைவு நாளான இன்று (திங்கள்) காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கே.பி.முனுசாமி, நத்தம்…

💔 Love Today படம் பாத்து அழுதேன்! – Vj Ramya About Body Shaming Struggles | Diet & Fitness Tips

Published:05 Dec 2022 12 PMUpdated:05 Dec 2022 12 PMHere in this video vj ramya talks about her weight loss journey with us. she talks about her initial days in her career and how she has groomed herself till now. She talks about Body shaming in the industry and her struggles as an anchor. இதில் பின்னூட்டம்…

போலந்து அணியை வெளியேற்றி காலிறுதிக்குள் கால்பதித்த பிரான்ஸ்!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்து அணியை வெளியேற்றி, உலகக் சாம்பியனான பிரான்ஸ் அணி, காலிறுதிக்குள் கால் பதித்தது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசிக் கட்டத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பே தட்டிக் கொடுத்த பந்தை, சக வீரர் ஆலிவர் ஜிரவுடு கோல் அடித்து அசத்தினார். 74-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பெலி கடத்திக் கொடுத்த பந்தை, எம்பாப்பே மின்னல் வேகத்தில் போலந்து கோல்கம்பத்திற்குள் தள்ளி, அரங்கத்தை அதிர வைத்தார்.பிரதான நேரமான 90 நிமிடங்கள் முடிந்த…

Karthigai Deepam Special | கார்த்திகை தீபத்திற்கு சட்டென சிம்பிளாக செய்ய பொரி உருண்டை ரெசிபி.!

கார்த்திகைக்கு ஏதேனும் ஒரு ஈஸியான இனிப்பு செய்யலாம் என நினைப்பவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது பொரி உருண்டை. இதை பொதுவாக கடைகளில் வாங்கி சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் வீட்டிலேயே குறைந்த பொருட்களை வைத்து எளிதில் செய்யலாம். குறிப்பாக இந்த கார்த்திகைக்கு சட்டென செய்ய ஈஸியான பொரி உருண்டை ரெசிபி இதோ.தேவையான பொருட்கள் : அவல் பொரி – 4 கப்வெல்லம் – 1 கப்ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்சுக்கு பொடி – 1/2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு /…

அதானியின் விழிஞ்சம் துறைமுகம்: போராட்டங்களை மீறி பினராயி விஜயன் அரசு ஆதரிப்பது ஏன்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், KB JAYACHANDRANகட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமாக அறியப்பட இருக்கும் இந்தியாவின் சமீபத்திய துறைமுக திட்டம் வழக்கமான பொருளாதார, சமூக மற்றும் கலாசார சர்சைகளில் சிக்கியுள்ளது. அதானி துறைமுகம் என பிரபலமாக அறியப்படும் கேரள அரசின் 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள துறைமுகத் திட்டமான விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி போராட்டக்காரர்கள் கட்டுமானத்தை நிறுத்தியது முதல் குழப்பச் சூழல் நிலவுகிறது. கடந்த…

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் ஜெயலலிதா  நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். Source link

Messi: `மெஸ்ஸி என்கிற வீரன்’ – ஆயிரம் போட்டிகளும் அடுக்கடுக்கான சாதனைகளும்! | Messi’s Performance and Records in WorldCup

முதல் பாதியிலேயே அர்ஜெண்டினா முன்னிலையை பெற்றது. அந்த முன்னிலையை பெற்றுக் கொடுத்ததே மெஸ்ஸிதான். 35 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தற்காப்பு வளையத்தை உடைத்தெறிந்து ஆஸ்திரேலிய கீப்பர் ரியானை லாவகமாக ஏமாற்றி எளிதாக கோல் அடித்திருந்தார் மெஸ்ஸி. இந்த ஒரு கோல் மட்டுமில்லை, கோல் இல்லையென்றாலும் இரண்டாம் பாதியிலும் மெஸ்ஸியின் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. லாங் ட்ரிபிள்களை செய்து ஆஸ்திரேலிய டிஃபண்டர்களை திணறடித்து கோலை நோக்கி அட்டாக் செய்து கொண்டே இருந்தார். அற்புதமான அசிஸ்ட்களையும் செய்திருந்தார்.…

குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரி சதீஷ் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பரங்கிமலை சதீஷ் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு எட்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ்குமாரும் காதலித்து வந்த  நிலையில், சத்யாவின் பெற்றொர் எதிர்ப்பால் சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யாவை, ரயில் முன்…

விவசாயிகள் நஷ்டமடைவதை தடுக்க காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு அரசே கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. இது வேதனையளிக்கிறது. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு அனைத்து காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறிகளை பயிரிடும் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வேளாண் விளைபொருள்…

FIFA WC 2022 | முத்தான மூன்று கோல்: போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் | fifa wc france scores 3 goals against poland enters in quarter finals

அல் துமானா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது பிரான்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நடப்பு சாம்பியனான அந்த அணி. கத்தார் நாட்டின் அல் துமானா பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் வெற்றிக்காக பலப்பரீட்சை செய்தன. இருந்தாலும் அதில் பிரான்ஸ் அணிக்கே வெற்றி கிடைத்தது.…

1 53 54 55 56 57 63