Monthly Archives: December, 2022

FIFA WC 2022 | மரடோனாவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி – அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி | FIFA WC 2022 | Messi breaks Diego Maradona record – Argentina qualify for quarter-finals

தோகா: கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டியாகோ மரடோனாவின் சாதனையை முறியடித்துள்ளார் சக நாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணி சார்பில் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார் மரடோனா. இந்த சாதனையை கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது முயறியடித்தார் மெஸ்ஸி. நள்ளிரவு நடந்த ஆட்டத்தில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்)…

வடை, பாயசம், கோலா கறி…. புரதம் நிறைந்த வீக் எண்டு ஸ்பெஷல் ரெசிப்பீஸ்

அசைவ உணவுக்காரர்களுக்கு பெரும்பாலும் புரதச்சத்துக் குறைபாடு ஏற்படுவதில்லை. சைவ உணவுக்காரர்களுக்குத்தான் அந்தப் பிரச்னையே… புரதம் நிறைந்த பருப்பு வகைகளைப் பயன்படுத்தி வடை, பாயசம் முதல் கோலா கறி வரை விருந்தே சாப்பிடலாம் என்பதை அறிவீர்களா? இந்த வார வீக் எண்டை புரோட்டின் ரிச்சாக கொண்டாடுங்கள்…பலாப்பழ பருப்பு பாயசம்தேவையானவை:பாசிப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்பழுத்த பலாப்பழம் (கொட்டை நீக்கியது) – கால் கிலோவெல்லம் – ஒரு கப் உடைத்துக் கொள்ளவும்)ஏலக்காய் – 2தேங்காய்ப் பால் – ஒரு கப்முந்திரி -…

நடிகர்கள் மனசாட்சி இல்லாமல் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கிய போது புள்ளி விவரங்கள் இல்லை எனக் கூறிய நிலையில் தற்போது எந்த அடிப்படையில் உயர்சாதி ஏழைகளுக்கு எப்படி 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய…

கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி ஓபிஎஸ், இபிஎஸ் சுயநலவாதிகள் அதிமுகவைவிட்டு விலகுகிறேன்

கோவை: ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு சுயநலவாதிகளுடன் இருக்க விரும்பவில்லை. அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பரபரப்பாக பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் நல்ல நேர்மையான மனிதர் என நினைத்து நான் அதிமுகவுக்கு கடுமையாக உழைத்தேன். அவருக்காக விசுவாசமாக பணியாற்றி வந்தேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து எனது மனசாட்சிபடி பேட்டி அளித்தேன். ஜெயலலிதாவின் உயிரைவிட முதல்வர் பதவிதான் முக்கியம் என எடப்பாடி…

Ind vs Ban Live Streaming | ஒரு நாள் போட்டிக்கான நேரம், இடம் & நேரலையில் எப்படி பாரக்கலாம்?

இந்தியா – வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான, வெற்றிக் கோப்பையை இரு அணி கேப்டன்களும் அறிமுகம் செய்து வைத்தனர். நன்றி

ஆரோக்கியமற்ற இந்த உணவு பொருட்களுக்கு கட்டாயம் “நோ” சொல்லுங்க..!

ஒயிட் சுகர் : தூய வெண்மை நிறத்தில் இருக்கும் சுத்திகரிக்கபட்ட சர்க்கரை தினசரி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், புரோட்டின், கொழுப்புகள் அல்லது ஃபைபர் என எந்த முக்கிய சத்துக்களும் இல்லாததால் வெள்ளை சர்க்கரையில் வெற்று கலோரிகள் (empty calories ) இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சர்க்கரை பொதுவாக டீ, காபி, பால், ஐஸ்கிரீம், பேஸ்ட்ரிஸ், சோடா மற்றும் பானங்கள் போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் பருமன், டைப் 2 நீரிழிவு…

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் 16-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது.   Source link

சொல்லிட்டாங்க…

* சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* சமூகநீதியின் வழியே சமத்துவம் வளர வேண்டும் என்றால் அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியலமைப்பு சட்டம் முறையாக பின்பற்றப்பட வேண்டும். – விசிக தலைவர் திருமாவளவன்* நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகிற்கு புதிது. – துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* அரசியல் என்பது தனிநபர் அல்ல,…

பயிற்சியின்போது முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம்; உம்ரான் மாலிக்கை மாற்று வீரராக அறிவித்த பிசிசிஐ! | Umran Malik Replaces Injured Pacer Mohammed Shami In India’s ODI Squad vs Bangladesh

வங்கதேசம் செல்லும் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (4.11.2022) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், டிசம்பர் 1-ம் தேதியே வங்கதேசம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக்கோப்பைக்கு பின் ஓய்விலிருந்த முகமது ஷமி தற்போது நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்திய…

`என் மேலதான் தப்போ…' : உறவுக்குள் விரிசலை உண்டாக்கும் `கேஸ்லைட்டிங்' பிரச்னைக்குத் தீர்வு என்ன?

சந்தேகம், கோபம், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு தராதது, சரி… தவற்றை உணர்ந்து நடக்காதது… உறவுமுறை பிரச்னைகளுக்கு இதுபோன்று பல காரணங்கள் இருக்கின்றன. இதில், ‘கேஸ்லைட்டிங் (Gaslighting)’ எனும் சிக்கல், பல உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.`தன்மீதுதான் தவறோ…?’ என்று பாதிக்கப்பட்டவரையே குற்றவுணர்வுக்குத் தள்ளும் நிலைதான் `கேஸ்லைட்டிங்’ சிக்கல். கணவன் – மனைவி ( மாதிரிப் படம்) இணையம் வாயிலாக 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட உறவுமுறை சார்ந்த வார்த்தைகளில் ஒன்றாக `கேஸ்லைட்டிங்’ கவனம் பெற்றிருப்பதாக,…

1 55 56 57 58 59 63