Monthly Archives: December, 2022

திமுகவில் இணைந்தார் அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கோவை அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார். கோவை வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலாளராக செந்தில் கார்த்திகேயன் பொறுப்பு வகித்தார். Source link

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக இரட்டை சதம்… கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்…

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக இரட்டை சதத்தை விளாசி, கிறிஸ் கெயிலின் சாதனையை இளம் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, தொடரையும் இழந்தது. இந்நிலையில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட…

“ஆபரேஷன் லோட்டஸ்; 10 கவுன்சிலர்களுக்கு ரூ.100 கோடி பேரம் பேசுகிறார்கள்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு | “Rs 100 Crore To Buy 10 Delhi Councilors”: AAP Accuses BJP Of Poaching

டெல்லியில் மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் 1,349 வேட்பாளர்கள் களம்கண்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க-வும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. டிசம்பர் 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 134 இடங்களைக் ஆம் ஆத்மி-யும், 104 வார்டுளை பா.ஜ.க-வும் கைப்பற்றியது. இந்நிலையில் டெல்லி பா.ஜ.க தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா செய்தியாளர்களிடம், “டெல்லியின் மேயர் தேர்வில் மக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பார்கள். டெல்லிக்கு பா.ஜ.க மேயர்தான் இருப்பார். நகரசபைத்…

புயல் வரும் நாளில் சாலையில் பாஜக கொடி கட்டிய விவகாரம்: அண்ணாமலை வருத்தம்..!

சென்னை: புயல் வரும் நாள் அன்று நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்திருந்த பாஜக கொடி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை; உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி என குறிப்பிட்டுள்ளார். Source link

FIFA World Cup Round up 2022: எக்ஸ்ட்ரா டைமில் சாதனை படைத்த குரோஷியா டு மெஸ்ஸியின் நெகிழ்ச்சி வரை!| FIFA World Cup Round up 2022 10-12-2022

உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் பிரேசில் அணியும் குரோயேசியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு அணியினரும் சம நிலையில் இருந்ததால் பெனால்டி சூட்- அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டு குரோயேசியா அணி வெற்றி பெற்றது. கடந்த உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 மற்றும் காலிறுதி போட்டிகளையும் குரோஷியா பெனால்டி சூட் அவுட்டிலேயே வென்றிருந்தது. மேலும், அரையிறுதி போட்டியை கூட எக்ஸ்ட்ரா டைமில்தான் வென்றிருந்தது. இந்த உலகக்கோப்பையில் ஜப்பானுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16…

காஃபி பிரியரா நீங்கள்..? அப்போ இந்த கட்டுக்கதைகளை நம்புவதை நிறுத்துங்க!

மழை மற்றும் குளிர் நீடிக்கும் நிலையில் காலை புத்துணர்ச்சியாக உணரவும், மாலை நேரத்தை இனிமையாக மாற்றவும் ஒரு கப் சூடான காஃபி பலருக்கும் போதுமானதாக இருக்கிறது.பலர் காஃபியுடன் தங்கள் நாளை துவக்காவிட்டால் எதையோ இழந்தது போல உணர்வார்கள். உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் பானங்களில் ஒன்றாக இருந்தாலும், காஃபியை சுற்றி சில பொதுவான கட்டுக்கதைகள் உள்ளன. நீங்களும் ஒரு காஃபி பிரியர் என்றால் அது பற்றி கூறப்படும் சில பொதுவான கட்டுக்கதைகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்போது…

உடல்நலம் – இதயம்: திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென்று கீழே சரிகிறார். மற்றொரு வீடியோவில் ஒரு நபர் தனது நண்பர்களுடன் நடந்து செல்லும்போது தரையில் விழுந்துவிடுகிறார். இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ஹேஷ்டாக்…

குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்: இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மீண்டும் தேர்வாகும் பூபேந்திர படேல்

ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்க வசதியாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் ஒப்படைத்தார். குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களை பாஜ  கைப்பற்றி மாபெரும் வெற்றி  பெற்றது.  காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி  பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5  இடங்களும், சமாஜ்வாதி கட்சி 1, சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி …

Doctor Vikatan: வானிலை மாற்றத்தால் ஏற்படும் தொண்டைவலியும் கரகரப்பும்…. இயற்கையான தீர்வுகள் உண்டா? – Doctor Vikatan – throat pain due to weather change… any natural remedies?

Doctor Vikatan: வானிலை மாற்றத்தால் அடிக்கடி தொண்டைவலியும் தொண்டைக் கரகரப்பும் வருகின்றன. தலை பாரமாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும் முன் எச்சரிக்கையாக மேற்கொள்ளவும் எளிய வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிவானிலை மாற்றத்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தொண்டைவலி, தொண்டைக் கரகரப்பு மட்டுமன்றி, பின்கழுத்து வலி, நெற்றிவலி, தும்மல் போன்றவையும் வரலாம். இந்தப் பருவத்தில் தாக்கும் இத்தகைய பிரச்னைகளிலிருந்து விலகி இருக்க, நம் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக்…

FIFA WC 2022 |  பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா | fifa wc 2022 argentina beats netherlands penalty shoot out enters semifinals

Last Updated : 10 Dec, 2022 04:40 AM Published : 10 Dec 2022 04:40 AM Last Updated : 10 Dec 2022 04:40 AM வெற்றி தருணம் லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த…

1 43 44 45 46 47 63