Monthly Archives: December, 2022

கேரி கேனின் பெனால்டி கிக் மிஸ் மட்டுமல்ல; இங்கிலாந்தின் டீசண்ட்டான ஆட்டமும் பிரச்சனைதான்!

உலகக்கோப்பை போட்டிகளின் 4 வது மற்றும் இறுதி காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஃபிரான்ஸ் மற்றும் கடந்த முறை அரை இறுதிக்கு முன்னேறியிருந்த இங்கிலாந்து என வலிமை வாய்ந்த இரு ஐரோப்பிய அணிகள் மோதின. இதில் ஃபிரான்ஸ் ‘கடந்த பல உலகக்கோப்பை போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணிகள் முதல் சுற்றைத் தாண்டுவதில்லை’ என்கிற கண்ணுக்குத் தெரியாத சாபத்தை முறியடித்தும், கடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோல்வியுற்று நான்காம் இடம் பிடித்த இங்கிலாந்து இம்முறை கோப்பையை வெல்லும்…

மீனுடன் உப்பு, மஞ்சள் சேர்க்க இவ்வளவு காரணம் இருக்கா? – சுவராஸ்ய தகவல்!

நீங்கள் பெரிய மீனை வாங்கி சிறு, சிறு துண்டுகளாக வெட்டி வாங்கியிருப்பின் மேரினேட் செய்யும்போது அதில் மசாலா எளிதில் ஒட்டிக் கொள்ளும். அதுவே நடுத்தர அளவில் உள்ள முழு மீனாக பொறிப்பதற்கு எடுத்துக் கொண்டால், அந்த மீனில் கத்தியை வைத்து கீறி விட்டுக் கொள்ளவும். இதனால், உப்பு மற்றும் மிளகாய் தூள் நன்றாக சேரும். நன்றி

மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, இராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா

மதுரை: மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவில் இன்று (11.12.2022) நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா. கண்ணன், இ.ஆ.ப., ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். Source link

இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு: மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியகா காந்தி ஆகியோர் பங்கேற்பு

சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். சுக்விந்தர் சிங்குக்கு இமாச்சலபிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அண்மையில் நடந்த இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. சுக்விந்தர் சிங் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியகா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.  கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை…

உலகக் கோப்பை அரையிறுதியில் முதன்முறையாக அரபு – ஆப்பிரிக்க அணி: மொராக்கோவை வாழ்த்திய இம்ரான் கான் | PTI Chairman Imran Khan congratulated Morocco

இஸ்லாமாபாத்: முதன்முறையாக அரபு – ஆப்பிரிக்க – முஸ்லீம் அணி (மொராக்கோ) ஒன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதற்கு வாழ்த்துகள் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ அணி. அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமல் களமிறங்கியது…

சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, கத்திரிக்காய் மசாலா…. சிறுதானிய விருந்து | வீக் எண்டு ஸ்பெஷல்

`டயட்’ என்பதையே கெட்ட வார்த்தை போல பார்ப்பவரா நீங்கள்? ‘வாயைக் கட்டற வேலையெல்லாம் நமக்கு ஆகாது’ என்பவரா? வாயைக் கட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆரோக்கிய சமையலுக்காவது மாறலாமே…. உங்களுக்கு மிகப் பிடித்த உணவுகளையே ஆரோக்கிய வெர்ஷனில், அதே சுவையில் மாற்றி செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்…. இந்த வாரம் ஹெல்த்தி வீக் எண்டாக மாறட்டும்…வரகு சிக்கன் பிரியாணிதேவையானவை:வரகு அரிசி – 2 கப்பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)பச்சை மிளகாய் – 3 (கீறவும்)இஞ்சி – பூண்டு விழுது…

நாக்பூர்: மெட்ரோ, வந்தே பாரத் ரயில், எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி! | Prime Minister Narendra Modi inaugurated Metro, Vande Bharat Rail, AIIMS Hospital in Nagpur

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாக்பூர் வந்திருந்தார். நாக்பூரில் அவரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆளுநர் கோஷாரி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து முதலில் நாக்பூரில் இருந்து பிலாஸ்பூர் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். டிரம்ஸ் வாசிக்கும் மோடிஅதனைத் தொடர்ந்து நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதியை தொடங்கி வைத்தார். அதோடு டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில்…

இமாச்சல் புதிய முதல்வர் யார்?; காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை: கார்கேவுக்கு அனுமதி கொடுத்து தீர்மானம்

சிம்லா: இமாச்சல் புதிய முதல்வரை தேர்வு செய்யும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சித்தலைவர் கார்கேவுக்கு அனுமதி கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில்…

Doctor Vikatan: பித்தப்பையில் கட்டிகள்… ஆபத்தான அறிகுறியா? – doctor vikatan – Gallbladder Tumors.. A Dangerous Sign?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகிவிட்டது. என் பித்தப்பையில் நிறைய கட்டிகள் இருப்பதும் அதில் அதிகபட்சமாக 8 மி.மீ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு வயிற்று உப்புசமும் வலது பக்க வயிற்றில் தொடர்ச்சியான வலியும் இருக்கின்றன. இதை குணப்படுத்த முடியுமா? இந்தப் பிரச்னை சீரியஸானதா?-Durga R, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்பித்தப்பையில் கட்டிகள் உள்ள எல்லோருக்கும் அவை அறிகுறிகளைக் காட்டாது. பித்தப்பை கட்டிகள்…

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி!

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாகத் தொடங்கிய போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் வீரர் சவுமெனி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என பிரான்ஸ் அணி முன்னிலை வகித்தது.இதனைத் தொடர்ந்து போட்டியின் இரண்டாவது பாதியின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹேரிகேன் பதில் கோல் அடித்து போட்டியைச் சமன் செய்தார். இதனால்…

1 41 42 43 44 45 63