Monthly Archives: December, 2022

சாக்லேட் கிறிஸ்துமஸ் கேக் | Chocolate Christmas Cake

தேவை:மைதா மாவு – 50 கிராம்  கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்சமையல் சோடா – ஒரு சிட்டிகைஉப்பு சேர்க்காத வெண்ணெய் – 75 கிராம்கிராம்பு, முட்டை – 2சர்க்கரை – 100  கிராம்சர்க்கரை  20 கிராம் (கேரமல் செய்ய)காய்ச்சி ஆறவைத்த பால் – தேவையான அளவுபேரீச்சை – 30 கிராம் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்)டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம் (பொடியாக நறுக்கவும்)உலர்திராட்சை, முந்திரி – 30 கிராம் (பொடியாக…

`2024-ல் விருதுநகர் தொகுதியில் போட்டி?’ – சிவகாசியில் துரை வைகோ பேசியது என்ன?!

ம.தி.மு.க. விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ம.தி.மு.க.வில் கடந்த 4 மாதங்களாக உறுப்பினர் சேர்ப்பு பணி நடைபெற்றது. இதன்மூலம் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்துவரும் நாள்களில் கட்சியின் அமைப்புத்தேர்தல் நடக்க உள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதித்தோம். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தேவையான…

அமைச்சர்களை அவதூறாக பேசிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது நடவடிக்கை: எஸ்பியிடம் புகார் மனு

விழுப்புரம்: முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக  பேசிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது எஸ்பி அலுவலகத்தில்  திமுகவினர் புகார் மனு அளித்தனர்.  தளபதி பேரவையின் தலைவர் அருள்காந்த்  தலைமையில் திமுகவினர் விழுப்புரம் எஸ்பியிடம் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள்  அமைச்சர் சி.வி சண்முகம், கடந்த 14ம்தேதி விழுப்புரத்தில் நடந்த அதிமுக  பொதுக்கூட்டத்தில், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசி அவரது பெயருக்கும்,  புகழுக்கும் களங்கம்…

மூலநோய் (Piles) | Piles – Dinakaran

நன்றி குங்குமம் தோழி சில நாட்கள் முன்பு எனது நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, சில உடல் உபாதைகள் உள்ளதாகவும் என்னைக் காண வேண்டும் எனவும் கூறினார். எனக்கு நன்கு தெரிந்த அவர் உடற்பயிற்சியிலும், உடல் கவனிப்பிலும் மிகுந்த அக்கறை கொண்டவர், நீச்சல் மற்றும் டென்னிஸ் வீரர் என்பதும் நான் அறிந்த உண்மை. அவருக்கு அப்படி என்னதான் உடல் உபாதை இருக்கக்கூடும் என்று நான் யோசித்தவாறே நேரில் வரும்படி கூறினேன். பின்னர் என்னை காண எனது…

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம் இதோ

ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக ரூ.206.5 கோடி செலவு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில்…

கொழுப்பை வேகமாக கரைக்கக் கூடிய பச்சை நிற உணவுகள் இவை.!

பாசிப்பயறு : இதில் விட்டமின் ஏ, பி, சி மற்றும் இ ஆகியவை நிறைந்துள்ளன. இது மட்டுமல்லாமல் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் இருக்கின்றன. பச்சை நிறத்தில் உள்ள பாசிப்பயறில் கொழுப்பு மிக, மிக குறைவு. இது மட்டுமல்லாமல் உடலுக்கு அவசியத் தேவையாக இருக்கின்ற புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளன. உடல் எடையை குறைக்க இது உதவிகரமாக இருக்கும். நன்றி

மொராக்கோ கால்பந்து அணிக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு

ரோனால்டோ அணியின் கனவை சிதைத்து, அபாரமாக விளையாடி அரையிறுதி சென்ற மொராக்கோ அணிக்கு கிடைத்த பெரும் வரவேற்பு. Source link

விரைவில் பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் பேச்சு

அவனியாபுரம்: அதிமுகவில் தற்போது தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சென்று அதிமுக தொண்டர்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில், விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவோம். நான் பொருளாளராக இருந்த காலமான 2021-2022 மார்ச் மாதத்தில் முடிவடைந்த வரவு…

”என் பொண்ணுக்காக நான் வாழணும்!”- புற்றுநோயுடன் போராடும் ஒரு தாயின் கண்ணீர்க்கதை – I want to live for my daughter – A tearful story of a mother who battling cancer

ஒற்றைப் பெற்றோராக மோகன லட்சுமியும், அவரின் பொறுப்புகள் புரிந்த மகளும் இடைப்பட்ட வருடங்களைக் கடந்து வந்தது, துன்பங்களும் தன்னம்பிக்கையும் கைகோர்த்த பயணம். அப்பா இறந்தபோது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமி, ஆண்களுக்கான வேலை எனப் பிரித்துக்கொடுக்க இனி தங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, கறிக்கடை முதல், வங்கி வேலைகள் வரை கற்றுக்கொண்டார். `ஆண் துணை இல்லைனு என் அம்மா எந்தச் செயலுக்கும் சோர்ந்துடாம எல்லாத்தையும் நானே பண்ணுவேன்’ என்று அந்த பதின்…

9 வயதில் தோழியானவர்: மெஸ்ஸியின் காதல் டு கல்யாண ஸ்டோரி! | #VisualStory

FIFAஅர்ஜென்டினா மக்கள் இப்போது மகிழ்ச்சியில் திளைத்திருக்கக் காரணம்… மெஸ்ஸி எனும் வீரன். இந்த நீண்ட நெடிய பயணத்தில் அவருடன் வழிநெடுக இருந்தது, அவரின் காதல் மனைவி அன்டோனெல்லா ரோகுஸோ.காதலர்கள்…இதில் அழகு என்னவென்றால், இவர்கள் பால்ய கால சிநேகிதர்களாக வளர்ந்து, காதலர்களாகி, தம்பதியாக இணைந்தவர்கள். மெஸ்ஸி1987-ம் ஆண்டில், அர்ஜென்டினாவின் ரொசாரியோ பகுதியில் பிறந்தவர் லயோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி. அன்டோனெல்லா ரோகுஸோ 1986-ல் பிறந்தார். 9 வயதான மெஸ்ஸி, தன் நண்பன் லுகாஸ் ஸ்காக்லியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நண்பனின் உறவுக்கார…

1 17 18 19 20 21 63