Monthly Archives: December, 2022

எக் லெஸ் கிறிஸ்துமஸ் கேக்

செய்முறை:இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத் தனியாக எடுத்து வைக்கவும். பேரீச்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும். வெண்ணெய், பாலை லேசாகச் சூடாக்கி, … நன்றி

பொதுமக்கள் முக கவசம் அணிய பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஆ. ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம்   முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை விளக்கம் 2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்தி வாங்கிய லஞ்ச பணத்தில்  பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு…

சென்னையில் அனுமதியின்றி போராட்டம்: அதிமுக நிர்வாகிகள் மீது 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் அனுமதியின்றி 33 இடங்களில் போராட்டம் நடத்தியதாக கூறி அதிமுக நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்றைய தினம் விலைவாசியை கண்டித்து, அதிமுகவின் இ .பி.எஸ் . அணியின் சார்பாக சென்னையில் 33 இடங்களில் போராட்டம் நடைபெற்றது, கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுருந்தன இந்த சூழ்நிலையில் போராட்டங்களுக்கு காவல் துறைக்கு எந்த ஒரு தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், குறிப்பாக அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்…

கொரோனா பயம்… 3 வருடம் வீட்டுக்குள்ளேயே இருந்த தாய், மகள்; கதவை உடைத்து மீட்ட போலீஸ்! |Corona fear: Mother, daughter who stayed indoors for three years

மனைவி, மகளின் நிலையைக் கண்டவர், தினமும் சமைத்து ஜன்னல் வழியே கொடுத்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக அந்த உணவையும் இவர்கள் பெற மறுத்ததால், வலு குன்றி, கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திடீரென அறையில் இருந்து வந்த இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.அங்கு விரைந்த காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையின் மூலையில் ஒடுங்கி, இருவரும் ஒரு போர்வையைச் சுற்றிக்கொண்டு இருந்தனர். அறையில் இருந்து வெளிவர மறுத்தவர்களை அதிகாரிகள் பல…

“உலகின் அதிகம் வெறுக்கப்படும் நபர்… அர்ஜென்டினா கோல்கீப்பர்!” – முன்னாள் பிரான்ஸ் வீரர் காட்டம் | argentina goalkeeper held baby mbappe fifa wc victory parade ex france player slams

பாரிஸ்: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி, வெற்றியை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் திறந்தவெளி பேருந்து ஒன்றில் வெற்றி உலா வந்தது. அப்போது அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பேவின் முகம் பதித்த பொம்மை ஒன்றை கையில் வைத்திருந்தார். அது சர்ச்சையானது. இந்தச் சூழலில் பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் அடில் ராமி (Adil Rami), மார்டினஸின் செயலை கடுமையாக…

Christmas Recipe 2022 | கிரேப் ஒயின் வீட்டிலேயே செய்வது எப்படி?

நாம் தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு கிரேப் ஒயின் குடிப்பதால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படாது எனவும், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் இந்த கிருஸ்மஸ்-க்கு கிரேப் ஒயின் செய்து நண்பர்கள் அனைவருக்கும் கொடுங்கள்…தேவையான பொருட்கள்:திராட்சை – 5 கிலோசுடுதண்ணீர் – 6 1/2 லிட்டர்சர்க்கரை– 6 1/2 கிலோஈஸ்ட் தேவைக்கு ஏற்பமுளை கட்டிய…

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். Source link

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?.. ஜெயக்குமார் கேள்வி

சென்னை: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்ஸை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்கவில்லை, பொதுக்குழுதான் நீக்கியது. ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் கூறினார். Source link

Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா? | Doctor Vikatan – Is it ok to use aloe vera gel daily for skin and hair?

Doctor Vikatan: தினமும் கூந்தலுக்கும் சருமத்துக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாமா? ரெடிமேடு ஜெல் பயன்படுத்தலாமா அல்லது கற்றாழைச் செடியிலிருந்து பறித்துதான் பயன் படுத்த வேண்டுமா? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.கீதா அஷோக்தினமும் சருமத்துக்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். ஆனால், அத்துடன் சில துளிகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல் நச்சுத்தன்மை மிக்கது. அதனால் அதை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட இரண்டு சொட்டுகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்துவதே…

சரசரவென கூடிய 50 லட்சம் ரசிகர்கள்.. அர்ஜெண்டினா பஸ்ஸுக்குள் குதித்த ரசிகர்.. ஹெலிகாப்டரில் தப்பிய மெஸ்ஸி..

அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட பேரணியில் பல லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் ஹெலிகாப்டரில் அப்புறப்படுத்தப்பட்டனர்.ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து திறந்த பேருந்தில் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் பயணித்த நிலையில், வழி நெடுகிலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.Lionel #Messi and team were evacuated in helicopters after…

1 18 19 20 21 22 63