சாக்லேட் கிறிஸ்துமஸ் கேக் | Chocolate Christmas Cake
தேவை:மைதா மாவு – 50 கிராம் கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்சமையல் சோடா – ஒரு சிட்டிகைஉப்பு சேர்க்காத வெண்ணெய் – 75 கிராம்கிராம்பு, முட்டை – 2சர்க்கரை – 100 கிராம்சர்க்கரை 20 கிராம் (கேரமல் செய்ய)காய்ச்சி ஆறவைத்த பால் – தேவையான அளவுபேரீச்சை – 30 கிராம் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்)டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம் (பொடியாக நறுக்கவும்)உலர்திராட்சை, முந்திரி – 30 கிராம் (பொடியாக…









