Monthly Archives: December, 2022

குயின் கப் கேக் | Queen Cup Cake

தேவையானவை: மைதா மாவு – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை,வெண்ணெய் – ¼ கப், சர்க்கரை – ¾ கப், முட்டை – 1, வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், பால் – 2 டேபிள் ஸ்பூன், உலர்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் – 1 ஸ்பூன்.செய்முறை: மைதாமாவு, உப்பு சேர்த்து சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் க்ரீம் பதம் வரும் வரை எலக்ட்ரிக் பீட்டரால்…

Live: ஜன. 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் நொறுக்கி விடுவோம்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கொதிப்பு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் அடி நொறுக்கி விடுவோம். காவித்துண்டைப் போட்டு அவமானப்படுத்தியவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். காவி இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்க வேண்டும். எம்ஜிஆர் சமூகநீதித் தலைவர். அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழிபிறவி. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சட்டம், ஒழுங்கு பிரச்னை…

தசைகளை தாக்கும் மையோசைடிஸ்… | Myositis affects the muscles…

நன்றி குங்குமம் தோழி தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!நம் எல்லோருக்குமே பிடித்தமான ஒரு நடிகை சமந்தா. அவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தன் உடல்நிலை குறித்து பதிவு செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள Myositis எனும் நோய் ஒருவருக்கு எப்படி ஏற்படுகிறது? அதனால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.தானுடல் தாக்கி நோய்…Myositis என்பது ஒரு அரிய வகை ஆட்டோ இமியூன் நோய் (Auto Immune Disease). அதாவது, நம் உடலில் ஏதேனும்…

IPL 2023 Auction: `யாருக்கு எவ்வளவு பணம்; எந்த அணி யாரை ஏலம் எடுக்கும்’; மினி ஏலம் ஒரு ப்ரீவியூ! | IPL 2023 Mini auction preview

சென்னை சூப்பர் கிங்ஸ்:சிஎஸ்கே அணியில் டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கே.எம்.ஆசிஃப், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ராபின் உத்தப்பா, ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான் போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். 20.25 கோடி ரூபாய் கையில் வைத்திருக்கிறார்கள். சிஎஸ்கேயால் ஏழு இடங்களில் 5 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் எடுக்க முடியும். அணியில் பிரச்சினையாக இருப்பது நம்பர் 3 பேட்டர் மற்றும் ஆல்ரவுண்டர் இடம்தான். கடந்த சீசனில் சின்ன தல சுரேஷ் ரெய்னா இல்லாத இடத்தை ராபின்…

தேங்காய் பால், சர்க்கரை, மாவு கலந்து ஆரோக்கியமான கோவா ஸ்பெஷல் கோன் இட்லி (Goan idli) ரெசிபி டிப்ஸ்.!

இட்லி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. வேக வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்பதாலே அதிகளவில் சமையலில் இடம் பெறும் ஒரு டிஸ்களில் ஒன்றாக உள்ளது இந்த இட்லிகள். குறிப்பாக தென்னிந்தியா உணவு லிஸ்டில் முதலிடம் பிடிக்கும் இந்த ரெசிபிக்கு கொஞ்சம் கூடுதல் சேர்த்து செய்தால் எப்படி இருக்கும்.. ஆம் கோவா மற்றும் மங்களூரின் சில பகுதிகளில் வழக்கமான இட்லி மாவுடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரைக் கலந்து…

சாம் கரனை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டும்: சி.எஸ்.கே-வுக்கு சுரேஷ் ரெய்னா டிப்ஸ்

மும்பை: “சாம் கரனை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டும்; சேப்பாக்கம் பிட்ச்களில் அவரது பந்துவீச்சு பெரியளவில் உதவும் என சி எஸ் கே அணி நிவாகிகளிடம் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அவரிடம் நல்ல தலைமைப் பண்பும் உள்ளது; வருங்காலத்தில் சி.எஸ்.கே-வின் கேப்டனாக சாம் கரன் உயரலாம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். Source link

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி: பாஜ எம்எல்ஏ பேட்டி

நெல்லை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாஜ நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்யும் என நெல்லையில் பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லையில் பாஜ  சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நெல்லை தொகுதியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை விரைந்து சீரமைக்க   மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் தொடர்ந்து…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பால் அலர்ஜி… வாழ்நாள் முழுவதும் தொடருமா?- Doctor Vikatan: Milk Allergy in Newborn… Will It Continue for Life?

பிறந்த குழந்தைக்கு பசும்பால் அலர்ஜி இருக்கும்பட்சத்தில், அந்தக் குழந்தை தாய்ப்பாலும் குடித்துக் கொண்டிருந்தால், குழந்தையின் தாயும் பசும்பாலைத் தவிர்க்க வேண்டும். அதன் பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம். குழந்தைக்கு ஃபார்முலா ஃபீட் எனப்படும் செயற்கை பால் கொடுக்கும் பட்சத்தில், அதிலுள்ள புரதங்கள் உடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படுவதால் பசும்பால் மாதிரி அலர்ஜியை ஏற்படுத்தாது. ஆனால் குழந்தைக்கு ஃபார்முலா ஃபீட் கொடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம்.குழந்தைப் பருவத்தில் பால் அலர்ஜி இருப்பதால்…

87 இடங்களுக்கு 405 பேர் மல்லுக்கட்டல் | கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம் – சேம் கரண் அதிக விலைபோக வாய்ப்பு

கொச்சி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் விளையாட உள்ளன. இந்தத் தொடருக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது. 10 அணிகளிலும் 87 இடங்களில் காலியாக உள்ளன. இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேரும் அடங்குவார்கள். மினி ஏலத்தின் இறுதிப் பட்டியலில் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இன்றைய…

1 16 17 18 19 20 63