’தந்தூரி ஆலு டிக்கா’ ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறை இதோ!
தந்தூரி ஆலு டிக்கா என்பது ஒரு பிரபலமான ரெசிபியாகும். இது ஒரு சுவையான வட இந்திய ரெசிபி என்பதால் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த ருசியான ரெசிபியை கிட்டி பார்ட்டிகள், பெர்த்டே நிகழ்ச்சிகள் அல்லது கேம் நைட்ஸ் போன்ற சந்தர்ப்பங்களில் தயார் செய்தால் எல்லோருக்கும் பிடிக்கும். மேலும் எல்லா வயதினரும் இதை சாப்பிட முடியும். வேகவைத்த உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட இந்த எளிய ரெசிபி மிகவும் சுவையானது. இந்த அற்புதமான ரெசிபி…








