Daily Archives: November 30, 2022

நியூசிலாந்தின் கோட்டையில் இந்தியா.. குறுக்கிடாத மழை.. வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழக்காமல் இருக்க, மூன்றாவது ஒரு நாள் போட்டியில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறதுநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதலில் நடைபெற்ற டி-20 தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. பின்னர், ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து…

முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? கட்டாயம் இதை படிங்க.!

முட்டை கெடாமல் இருக்க அதனை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதன் மூலம் சில பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் வளர்ச்சியையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி, அவை முட்டைகளின் உட்புறங்களில் நுழைய வழிவகை செய்கிறது. இதன் விளைவாக அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. நன்றி

அர்ஜென்டினா vs போலாந்து : கத்தாரில் கால்பந்து ராஜா மெஸ்ஸியுடன் மோதும் லெவன்டோவ்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images21 நிமிடங்களுக்கு முன்னர்லியோனல் மெஸ்ஸியை அவரது ஆதரவாளர்கள் கால்பந்து ராஜா என்கிறார்கள். ஒரு சிலர் மாரடோனாவின் பெயரைக் கொண்டு கால்பந்துக் கடவுள் என்றுகூட அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் மாரடோனாவின் பெயரைப் பெற அவருக்கு இன்னும் ஒன்றே ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் ஃபிபா உலகக் கோப்பை.  அதைப் பெறுவதற்கு பெரும் தடையாக இருக்கப் போகிறவர் போலாந்து அணியின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி. இருவருக்கும் ஒரு வயதுதான் வேறுபாடு. மெஸ்ஸிக்கு 35 வயது. போலாந்து முன்கள…

ரயில் நிலையங்களில் இந்தியை திணித்து தமிழர் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: ரயில் நிலையங்களில் இந்தியை திணித்து தமிழக மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது.  திருப்பூர் ரயில் நிலையத்தில், சகயோக் என்ற இந்தி…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுதல்உங்களுக்கோ உங்கள் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கோ இத்தகைய ஸ்ட்ரெஸ் ஈட்டிங் (Stress Eating) பழக்கம் இருந்தால் எப்படி இயல்புக்கு … Source link

FIFA WC 2022 | ஈக்வேடாரை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது செனகல்

அல் ரய்யான்: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை குரூப் சுற்று போட்டியில் செனகல் மற்றும் ஈக்வேடார் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஈக்வேடார் அணிக்கு இருந்தது. ஆனால் அதனை தடுத்து தவிடு பொடியாக்கியது செனகல் அணி. குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை செய்தன. முதல் பாதியின் கடைசி நொடிகளில்…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பஞ்சமி தீர்த்த உற்சவம்… புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

Tirupati | திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று பகல் 11:45 மணிக்கு பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற்றது. Source link

 விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சிக்கு 8 வழிச்சாலை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை: விபத்துக்களை தடுக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: தமிழ்நாட்டின் மிக முதன்மையான சாலை சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை தான். இப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. “இது அதன் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகம். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்…

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே-லேசர் மேஜிக் | Don’t blink—laser magic

நன்றி குங்குமம் டாக்டர் கண்ணாடி அணிந்திருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் கேள்வி, ‘டாக்டர் நான் இப்ப லேசர் பண்ணிக்கலாமா?’ என்பது. கண்ணாடிக்கு மாற்றாக காண்டாக்ட் லென்சை பயன்படுத்தலாம் அல்லது லேசர் சிகிச்சை செய்யலாம் என்ற புரிதல் பரவலாக மக்களிடையே இருக்கிறது.ஒளிவிலகல் பிரச்சனையால் (refractive error) பார்வைக் குறைபாட்டுடன் இருக்கும் அனைவருக்கும் லேசர் செய்ய முடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். பிளஸ், மைனஸ், சிலிண்டர் போன்றபவர்களுடன் கண்ணாடி அணிந்திருக்கும் நபர்கள் refractive surgery என்று…

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு.. கால்பந்து மைதானத்துக்குள் வானவில் கொடியுடன் ஓடிய இளைஞர்!

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (குயர் சமூகத்தினர்) ஆதரவாக வானவில் கொடியை ஏந்தி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போர்சுகல் உருகுவே அணிகள் களம் கண்டன. முதல் பாதியில் இருவரும் கோல் அடிக்காத நிலையில் 2ஆம் பாதியில் போர்சுகல் அணி கோல் அடித்து வெற்றியை கைப்பற்றியது.இந்த ஆட்டத்தின் 51வது நிமிடத்தில்,…