Monthly Archives: September, 2022

இந்திய ஒற்றுமை பயணம் இன்று மாலை கேரளா செல்கிறது: குமரியில் 4வது நாளாக ராகுல்காந்தி நடைபயணம்

நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஒன்றிய அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாகவும், அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்திக்கும் வகையில் ராகுல்காந்தி எம்பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்திக்கு தேசியக்கொடியை வழங்கி நடை பயணத்தை தொடங்கி வைத்தார். அந்த தேசியக்கொடியுடன் ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி தொடர்ந்து மேற்கொண்டு…

பாக்., ஆப்கான் வீரர்களுக்கு எச்சரிக்கையுடன் அபராதம் – News18 Tamil

ஆசிய கோப்பை தொடரில் மோதலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியகோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் லீக் சுற்றில், ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரீத் அகமதுவை, பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி, பேட்டால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 25 சதவீதம் தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ஆப்கானுக்கு இருதயத்தில் இடி இறங்கியது போல…

mushroom chat rottu kadai kalan recipe

ரோட்டுக்கடை காளானை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனாலும் சிலருக்கு அது சுத்தமாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கலாம். அதேசமயம் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இந்த காளானை நீங்களே சமைத்து கொடுத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். எனவே உங்களுக்கான ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :முட்டைக்கோஸ் – 2 கப் காளான் – 2 கப் மைதா – 1 கப் சோள மாவு – 1/4 கப் மிளகாய் தூள் – 1 table spoon …

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணைக்கு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வைக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் திருவேதிக்குடியைச் சேர்ந்த துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்: பேட்டி அளிக்க மறுப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அதிமுக தற்காலிக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். இதையொட்டி அவர் நேற்றிரவு திருப்பதிக்கு வந்தார். திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இரவு திருமலையில் தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையான் கோயிலில் வி.ஐபி. தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப்பிரசாதங்களை வழங்கி வேத…

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் துக்க காரணம் மோட்ச சாதனம் மனம்!கிரேக்கத் தொன்மத்தில் முதல் பெண்மணியான பண்டோரா என்பவளுக்கு கடவுளர்கள் அனைவரும் பரிசுப் பொருட்களை அளிக்கின்றனர். … Source link

பாகிஸ்தான் அணியின் ஆலோசகரானார் ஹைடன்

கராச்சி: ஆடவருக்கான ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடனை நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையிலும் ஹைடன், பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டிருந்தார். அந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது.…

“உங்களை என் அலுவலகத்தில் நான் மீண்டும் வரவேற்க வேண்டும்!”- பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதல்வர் | TN CM Stalin visited Director Bharathiraja at his house

இயக்குநர் பாரதிராஜா, சில வாரங்களுக்கு முன்னர் திடீரென உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரை திரையுலக பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினார். இன்று காலை அவரை முதல்வர் நலம் விசாரித்தது குறித்து மனோஜ் பாரதியிடம் பேசினேன்.மனோஜ் பாரதிராஜா”ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல்வரும் அப்பாவும் நல்லா கலகலன்னு பேசிட்டு இருந்தாங்க. ‘கூடிய சீக்கிரம் நீங்க…

அண்ணாமலை மீது மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி டெல்லி பாஜ தலைமைக்கு குவியும் புகார்கள்: தனித்து போட்டியால் உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்வ நேரிட்டது

* அடுத்த தேர்தலில் போட்டியிட ஒருவர் கூட முன்வர மாட்டார்கள் என பாஜவினர் ஆதங்கம்சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கட்சியை சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி வருகிறார் என அவருக்கு எதிராக டெல்லி பாஜ தலைமைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அண்ணாமலையை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பாஜவில் போட்டியிட ஒருவர் கூட முன்வரமாட்டார்கள் என்று கட்சியினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜ தலைவராக இருந்த…

Doctor Vikatan: கோவிட் பாதித்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: சமீப காலத்தில் ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இதன் பின்னணி என்ன? கோவிட் பாதித்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்…மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்? கடந்த ஒன்றிரண்டு வருடங்களில் திடீரென அதிகரித்த விஷயமில்லை இது. கோவிட் தொற்றுக்கும், இதயநோய் பாதிப்புக்கும் தொடர்புண்டு என்பதை மறுக்க முடியாது. அதே…

1 39 40 41 42 43 60