ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்… ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?
கோவிட்-19 பரவலின்போதும் அதற்கு முன்பும் இந்தியர்கள் அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக் கின்றனர் என்று லேன்செட் மருத்துவ இதழில் ஆராய்ச்சி முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அப்படி இந்தியர்கள் அதிகம் எடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத்திரைடெங்குக் காய்ச்சலா… ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..!அதிக அளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் இந்தியாவில் மருந்து எதிர்ப்புத்திறன் (Drug Resistance) அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக…