Monthly Archives: September, 2022

சென்னை ஓபன்: அங்கிதா, கர்மான் கவுருக்கு கடினமான முதல் சுற்று | Chennai Open: Tough first round for Ankita, Karman Kaur

Last Updated : 11 Sep, 2022 07:48 AM Published : 11 Sep 2022 07:48 AM Last Updated : 11 Sep 2022 07:48 AM சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் எந்தெந்த வீராங்கனைகள் யாருடன் மோதுவார்கள் என்பதற்கான தேர்வு குலுக்கல் முறையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் உள்ளவருமான அங்கிதா ரெய்னா, 85-ம் நிலை…

அடேங்கப்பா… தேங்காய் பூவை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?! | Youth, beauty and health are all given… coconut flower!

“தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே . தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கின்றன.தேங்காய் பூவை சாப்பிடும்போது கிடைக்கும் சுவைக்காகவே மக்கள் அதிகம் அதை விரும்புகிறார்கள். தேங்காய் பூவிலிருந்து பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய் பூவாய் மாறுகிறது. முதலில் ஒரு சாக்குப்பையில் சிறிது மண் அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதனுள்ளே தேங்காய்களை காற்று படாதவாறு வைக்க வேண்டும். மூன்று மாதங்கள் அதை…

மணமகன் கையிலிருந்து தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற காதலன்! – சினிமா பாணியில் நடந்த சம்பவம் | marriage stopped after the lover tries to knot her bride lover

திருமணத்தை நிறுத்துவதற்காக, சதீஷ் முதல் நாள் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார். அவர் மணப்பெண்ணின் நண்பர் என்று சொன்னதால், அங்கிருந்த யாருக்கும் அவர் மேல் சந்தேகம் வரவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாலிகட்டும்போது, மணமேடைவரை சென்றிருக்கிறார் சதீஷ். இந்த விஷயம் தெரிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.இந்த திருமணத்துக்கு ஆன செலவையும், பெண் வீட்டார் கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்டிருக்கிறார்கள். பணத்தைத் தருவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து,…

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது: 5 எம்பி.க்களின் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்கும் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது என்று 5 எம்பிக்களின் கோரிக்கையை தேர்தல் பணிக்குழு நிராகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக். 17ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிடவில்லை என்றால், சசிதரூர் உட்பட பலர் போட்டியிட தயாராக உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி.க்களான சசி தரூர், மணிஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் பர்டோலோய், அப்துல் காலிக் ஆகிய 5…

FIFA World Cup 2022 : தோஹாவுக்கு வாரந்தோறும் 20 கூடுதல் விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா

இந்த விமானங்களுடன் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் டெல்லி – தோஹா விமான சேவையும் இருக்கும் நன்றி

recipe of meal maker gravy or soya chunks gravy recipe

எப்போதாவது வீட்டில் அசைவ உணவு செய்யக்கூடாது, செய்ய முடியாது என்கிற சூழல் வந்தால் இந்த மீல் மேக்கர் கிரேவி உங்களுக்கு உதவலாம். அதேபோல் அசைவம் விரும்பாதவர்களுக்கு சிக்கன் குழம்பு சுவையை சுவைக்க விரும்பினால் இந்த மீல் மேக்கர் கிரேவியை செய்து சாப்பிடலாம். சப்பாத்தி, நாண் ரொட்டி வகைகளுக்கு பக்காவான பொருத்தமாக இருக்கும்.தேவையான பொருட்கள் :மீல் மேக்கர் – 100 கிராம் தயிர் – 3 tbsp வெங்காயம் -1 தக்காளி – 3 இஞ்சி – ஒரு…

அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முதல் உரை

அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முதல் உரைஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசராகியுள்ள மூன்றாம் சார்ல்ஸ் தமது முதல் உரையை ஆற்றியுள்ளார். Source link

சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் செல்ல முடிவு செய்து தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினரை வரவழைக்கும் ஓபிஎஸ் திட்டம் தோல்வி: போலீஸ் அனுமதி மறுத்ததால் திடீர் பின்னடைவு

சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அனுமதி வாங்கி வந்தால்தான் பாதுகாப்பு தர முடியும் என்று அவருக்கு போலீசார் பதில் அளித்துள்ளால் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும்,…

“இது டிராவிட்டிற்கு நெருக்கடியான நேரம்” – பிசிசிஐ முன்னாள் தேர்வாளர் கடும் விமர்சனம் | Ex-BCCI Selector on Coach Rahul Dravid Team India Tenure

மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையில் இருந்து தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் முன்னணி அணியாக வலம் வரும் இந்திய அணி 6 அணிகள் விளையாடிய ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது விமர்சன கணைகளை திருப்பியுள்ளது. பிசிசிஐயின் முன்னாள்…

Masinagudi T23 Tiger | T23 புலியை பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன.?– News18 Tamil

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் T23 ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன.? 14 நாள் ஆகியும் பிடிக்க முடியாததற்க்கான காரணம் என்ன.? Source link

1 38 39 40 41 42 60