பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடி – News18 Tamil
ஐபிஎல் ஆடிய நேபாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமிச்சேனுக்கு பாலியல் வன்கொடுமை புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லமிசேனை சஸ்பெண்ட் செய்து நேபாள் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. சந்தீப் லமிச்சானே மீது கவுசாலா பெருநகர காவல் துறையிடம் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என…









