மிக அதிக அளவில் விட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகிய சத்துக்களைக் கொண்டிருக்கும் நெல்லிக்காயை எடுத்துக் கொண்டால் நம் உடல் நலனுக்கு பல வகைகளில் பலன் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஒன்றே போதும்.. வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?
Share