மோடி போன்காலுக்காக காத்திருக்கிறார் ட்ரம்ப்? இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தை எப்போது முடிவாகும்?|Waiting for Modi’s Call: Trump Holds Key to Trade Deal
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை…
ஜன நாயகன் திரைப்படத்திற்கு சான்று வழங்க உத்தரவு ; வெளியீடு எப்போது?
பட மூலாதாரம், KVN PRODUCTIONS9 ஜனவரி 2026, 05:10 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள ஜன நாயகன்…
Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் அசைவம் சாப்பிடக் கூடாதா?
Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில் அசைவ உணவுகளையும் சைவத்திலுமே சில உணவுகளையும் சாப்பிடக் கூடாது என்கிறார்களே… அது உண்மையா…? எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் இது…
இலங்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
பட மூலாதாரம், MET.DEPARTMENT (SRI LANKA)கட்டுரை தகவல்திட்வா புயலின் பாதிப்புகளில் இருந்து இலங்கை மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில், நாட்டில் மீண்டுமொரு அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியம்…
'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' – அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.பின்…
ஜன நாயகன் போல வெளியாகும் முன் சிக்கலை சந்தித்த 4 விஜய் திரைப்படங்கள் எவை?
பட மூலாதாரம், KVN PRODUCTIONSகட்டுரை தகவல்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை தொடர்பான சிக்கல்களால் வெளியாகும் தேதி…
தகிக்கும் காரைக்குடி தம்பிகள்! சிதறும் வாக்குகள்…குஷியில் மதுரை தி.மு.க! | கழுகார் அப்டேட்ஸ் | kazhugar updates on mayor MLA issue and karaikkudi NTK issue
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளும் காரைக்குடியில்…
டெல்லி ஃபைஸ்-இ-இலாஹி மசூதியை ஒட்டிய பகுதிகள் இடிக்கப்பட்டது ஏன்? மக்கள் என்ன சொல்கிறார்கள்?
படக்குறிப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கட்டுரை தகவல்டெல்லியில் உள்ள துர்க்மேன் கேட்டிற்கு அருகில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்கு அருகிலுள்ள ஆக்கிரமிப்புகள்…
உதகையில் காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலிக்கு சிகிச்சை அளிக்காது ஏன்?
கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்7 ஜனவரி 2026, 13:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்உதகை அருகில் காயத்துடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த புலி, சிகிச்சை…
Latest News
No TitleAll No Title
சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிபலா சூரணம்:எல்லோரும் எடுக்கலாமா? | Triphala Chooranam recommended in Siddha medicine: Can everyone take it?
உடல் சூட்டைக் குறைக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும், குடலைச் சுத்தம் செய்வதற்கும், குடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும், உடலிலுள்ள கழிவுகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் திரிபலா சிறந்த…
























