'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' – கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!
உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.…
முசுமுசுக்கை அடை… பலாக்கொட்டை லட்டு… புதுச்சேரியை மணக்க வைத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்
உளுந்து கஞ்சி, சீராளம் அலங்காரி, ராகி உப்பு உருண்டை, சைவ ஈரல் மசாலா, முசுமுசுக்கை இலை அடை, முடக்கத்தான் கீரை சூப், கேழ்வரகு சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட்,…
திமுக vs அதிமுக: தேமுதிக யாருடன் கூட்டணி? தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்எழுதியவர், ப.சிவசங்கர்பதவி, பிபிசி தமிழுக்காக8 பிப்ரவரி 2026, 08:01 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல்…
IND vs USA: “எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்”- அமெரிக்க கேப்டன் படேல்| monank patel about team deafeat
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி…
TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு ஒத்திவைப்பு: தேர்வு மையக் குளறுபடி |Chaos at Exam Centres: TNPSC Group 2, 2A Mains Postponed
இன்று TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு நடக்க இருந்தது.ஆனால், சென்னையில் அரும்பாக்கம் மற்றும் நந்தனத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள்…
T20 உலகக்கோப்பை IND vs USA: நெருக்கடியிலிருந்து இந்தியாவை மீட்ட சூர்யகுமார் யாதவ் பேச்சு|Calm Under Fire: Suryakumar Yadav’s Knock Seals IND vs USA
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க…
தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் – பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்7 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை…
'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! – முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?
டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள்.…
விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம் சூடிய மூவர்!
பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழிகாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி…
My Lord: "ராஜூ முருகன் ஜெயிக்கிறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்!" – சசிகுமார்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் ‘மை லார்ட்’ திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு…
Latest News
No TitleAll No Title
டாக்ஸ் பயத்தில் டாலரைத் தூங்க விடுகிறீர்களா? US NRI-களுக்கான ₹5 கோடி சீக்ரெட்!
“H1B விசா எக்ஸ்டென்ஷன் வந்திருச்சா?” என்ற பக்-பக் டென்ஷனும், “இன்னும் ஒரு மூணு வருஷத்துல பணத்தைச் சேர்த்துட்டு இந்தியாவுக்கே நிரந்தரமா திரும்பிடலாம்” என்ற அந்தப் பொய்யான வாக்குறுதியும்தான்…
























