இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, கடந்த வாரம் ரஞ்சி டிராபி தொடரில் கம்பேக் கொடுத்தார். மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஷமி. அதற்கடுத்த நாள்முதல், பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் ஷமியையும் சேர்க்க வேண்டும் எனப் பேச்சுகள் எழுந்தது.
Mohammed Shami: `ஒரு மேட்சைப் பார்த்து அணியிலெடுப்பதா?’ – ஷமி குறித்து முன்னாள் இந்திய வீரர் | former indian cricketer Aakash Chopra questions talks about inclusion of shami in india for BGT series
Share