India: திலக்கின் மேட்ச் வின்னிங் ஆட்டம்;ரவியின் சர்ப்ரைஸ் பவுண்டரி திரில்லரை இந்தியா வென்றது எப்படி?
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருக்கிறது.Ind vs Engசூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வருண், வாஷி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் என நான்கு ஸ்பின்னர்களோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் ஸ்பின்னர்களின் அட்டாக்கை இங்கிலாந்து பேட்டர்களால் சமாளிக்கவே முடியவில்லை. இங்கிலாந்து…









