CSK: இந்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட யோசிப்பது ஏன்? |CSK: Why is Dhoni contemplating playing in this IPL?

ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் “தல’ தோனி களமிறங்குவாரா என்பதன் மீதே உள்ளது.சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற CSK, மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான செயல்பாட்டால் மும்பையை வீழ்த்திய…

'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' – குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

“என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?” – இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே “கெத்தா” டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய், இப்போது 250 ரன்கள் எடுத்தாலும் “இதெல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை” என இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதே மேட்சை முடித்து விடுகிறார்கள். RR vs SRHநேற்று நடந்த இரண்டு போட்டிகளும் அப்படியே ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ படம் பார்த்த உணர்வைத்…

SRH vs RR: சூர்யவன்ஷி சதம் வீண் – 229 ரன் இலக்கை சேஸ் செய்து ஹைதராபாத் வென்றது எப்படி?

பட மூலாதாரம், ANI25 ஏப்ரல் 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 36வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.இந்தப் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 25) நடந்தது. இந்த சீசன், இந்த மைதானத்தில் நடக்கும் முதல் போட்டி இது.காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை களமிறங்காமல் இருந்த சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்தப் போட்டியில்…

'அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்!'; மெலிந்த தோற்றத்தில் பென் ஸ்டோக்ஸ் – எதனால் இந்த மாற்றம்?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சமீபத்திய வீடியோ ஒன்றில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.Ben Stokesஇங்கிலாந்து அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது. இந்தக் காணொளியில் பென் ஸ்டோக்ஸ் மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்தார். பென் ஸ்டோக்ஸின் தோற்றத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்திற்கு அவர் சமீபத்தில் மேற்கொண்ட முக அறுவை சிகிச்சை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின்…

+2வுக்குப் பின் என்ன படிக்கலாம்? – மாணவர்களுக்கு வழிகாட்டிய விகடன்! | What can I study after +2? – Vikatan guides students!

பிளஸ் 2 தேர்வுகள் ஒரு வழியாக முடிந்துவிட்ட நிலையில், “அடுத்து என்ன படிக்கலாம்?” என்ற மாணவர்களின் நீண்டநாள் குழப்பத்திற்கு விடை சொல்லும் பிரம்மாண்ட நிகழ்வு இன்று (25.04.2026) சென்னையில் இனிதே அரங்கேறியது. “Think – Innovate – Transform” என்ற தாரக மந்திரத்துடன், கல்வி விகடன் மற்றும் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய இந்த வழிகாட்டி முகாம், மாணவர்களின் உயர்கல்விப் பயணத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டியுள்ளது.சென்னையிஸ் அமிர்தா குரூப்…

"அவன் அடிப்பான்; அவன் அடிப்பான்; அவன் அவன் கதையை முடிப்பான்" – ரெக்கார்ட் சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

“எங்க ஊர்… எங்க கிரவுண்டு… நாங்கதான் முதல்ல பேட்டிங் ஆடுவோம்!” என டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் பட்டேல் தைரியமாகப் பேட்டிங்கைத் தேர்வு செய்தபோதே தெரிந்தது, இன்று அருண் ஜேட்லி மைதானத்தில் ஏதோ ஒன்று பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்று. ஆனால், பதிலுக்கும் பஞ்சாப்பும் பறந்து பறந்து அடித்து அது பஞ்சாப் கிங்ஸின் வரலாற்றுச் சாதனை வெற்றியாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.KL Rahulஆரம்பத்திலேயே பஞ்சாப் பந்துவீச்சைப் பதற வைத்தார் கே.எல்.ராகுல். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் லெக்…

கோகுலேஸ்வரன்: தமிழ்நாடு தேர்தலில் 40 வயதில் முதல்முறை வாக்களித்த இலங்கை தமிழர் – ‘ஒரு வார்த்தை’ விடுபட்டதால் பாஸ்போர்ட் கிடைக்கவில்லையா?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குரிமை பெற்ற கோகுலேஸ்வரன்கட்டுரை தகவல்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்”எல்லோரும் 18 லிருந்து 20 வயதுக்குள் முதல் முறையாக வாக்களிப்பார்கள். நான் 40 வயதில் முதல் முறையாக வாக்களித்திருக்கிறேன். இது மிகவும் போராடிப் பெற்ற உரிமை என்பதால் மற்றவர்களை விட இந்தத் தேர்தலில் பங்கேற்றதில் அதிக மகிழ்ச்சி அடைந்தவன் நான்தான். அதையும் விட இனிமேல் இந்த உரிமை என் மூலமாக எனக்கும் என் மனைவிக்கும் கிடைக்குமென்பது அதை…

‘கேட்ச் பிடிக்கையில் தவறி விழுந்த லுங்கி இங்கிடி; மைதானத்துக்குள் வந்த ஆம்புலன்ஸ்!’ – என்ன நடந்தது? | Lungi Ngidi Severe Injury

இந்நிலையில், மூன்றாவது ஓவரை டெல்லியின் கேப்டன் அக்சர் படேல் வீசியிருந்தார். இந்த ஓவரில் ஒரு பந்தில் பிரியான்ஸ் ஆர்யா பெரிய ஷாட்டுக்கு முயன்றார். மிட் ஆபில் பீல்டிங் செய்து கொண்டிருந்த லுங்கி இங்கிடி பின்பக்கமாக ஓடிச் சென்று அந்த பந்தை கேட்ச் செய்ய முயன்றார். கேட்ச்சை தவற விட்ட அவர் பின்பக்கமாக தவறி விழுந்தார். அதில் அவரின் கழுத்தும் தலையும் மடங்கி பலத்த அடி வாங்கினர். மைதானத்திலேயே சுருண்டு படுத்த அவரை அணியின் பயிற்சியாளர்களும் மருத்துவர்களும் சோதித்துப்…

ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar’s Daughter During Online Game-

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், “‘எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார். பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம்…

உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கம் வென்ற பாயல் நாக் யார்?

காணொளிக் குறிப்பு, உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கம் வென்ற பாயல் நாக் யார்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான பாயல், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரில் தங்கப் பதக்கம் வென்றார்.முறையான வில்வித்தை பயிற்சியைத் தொடங்குவதற்காக பாயல் 2023ஆம் ஆண்டில் கத்ராவுக்கு அழைத்து வரப்பட்டார்.தேசியளவில் பாயல் ஜெய்ப்பூரில் நடந்த 2025 தேசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகமானார்.பாங்காக்கில் நடந்த உலக பாரா வில்வித்தை தொடரின் இறுதிப் போட்டியில், பாயல்…

1 2 3 1,483