`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' – CPM Kavi varman

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டுகிறது சிபிசிஐடி போலீஸ். ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என்கிறார் சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிவர்மன். Source link

“ஒலிம்பிக்கில் விளையாடுவதே லட்சியம்…” – தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக மாணவி | TN thoothukudi 8th std girl won 2 gold medals in national level athletics

விடுமுறை நாள்களில் கூட தவறாமல் பயிற்சியில் ஈடுபவார்!பள்ளியின் சார்பில் ஜனவரி 20 அன்று தன்னை வரவேற்க நடத்தப்பட்ட வரவேற்பு விழா குறித்துப் பேசுகையில், “எனது பெற்றோர்கள் முன்னிலையில், சுமார் 3,500 பள்ளி மாணவியர் கூடி கைதட்டி என்னை வரவேற்றனர். தலைமையாசிரியை சந்தன மாலை அணிவித்தார், உடற்கல்வி ஆசிரியை கிரீடம் அணிவித்தார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூங்கொத்து கொடுத்தார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொன்னாடை போர்த்தினார். பள்ளியின் சார்பிலும் கோப்பைகள் வழங்கினர்.” என்று நெகிழ்ந்தார்.தன்யா குறித்துப் பேசிய…

K. M Cherian: இருதய அறுவை சிகிச்சையில் துணிச்சலாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்த மருத்துவர்

பட மூலாதாரம், Dr. K.M. Cherian/Facebookகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்27 ஜனவரி 2025, 13:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்இருதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் பல சாதனைகளைப் படைத்த கே.எம். செரியன் காலமானார். அவருக்கு வயது 82. இந்தியாவில் இரண்டாவது இருதிய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்தவர் இவர்.பெங்களூரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கே.எம். செரியன் அங்கிருந்து புறப்படவிருந்த நிலையில், மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்…

‘அபாய’ பிட்ச்சில் ஷமி பெற்றுத் தந்த அட்டகாச வெற்றி | நினைவிருக்கா? | SA vs IND – Shami’s stunning victory on the Johannesburg pitch

ஐசிசி-யினால் மிக மோசமான பிட்ச் என்று தரப்படுத்தப்பட்ட ஜொஹான்னஸ்பர்க் பிட்சில் 2018-ம் ஆண்டின் இன்றைய தினத்தில் (ஜன.27) தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றதை மறக்க முடியாது. அதாவது, கடுமையான ஸ்விங் மற்றும் பயங்கர பவுன்ஸ் என்று இந்த டெஸ்ட் பிட்ச் டெஸ்ட் ஆட்டத்துக்கு ஏற்றதன்று என்று ஐசிசி-யே தெரிவித்து தரப்படுத்திய பிட்ச் இது. இதில் 5 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் முகமது ஷமி எடுத்து தென் ஆப்பிரிக்காவை 63 ரன்களில் வீழ்த்த…

திருப்பத்தூர்: அபாயகர மருத்துவக் கழிவுகள்; துர்நாற்றம் வீசும் இறைச்சிக் கழிவுகள் – பாழாகும் பாலாறு!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலாற்றில் கடந்த சில மாதங்களாக மருத்துவக் கழிவுகள், பிராய்லர் கழிவுகள், குப்பைகள் கொட்டி பாலாறு பாழாகி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “இந்த இடத்தை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. புகார் அளித்தால், தூய்மைப் பணியாளர்கள் வந்து சாலை அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் இருக்கும் குப்பைகளை மட்டும் அப்புறப்படுத்திச் செல்வார்கள். ஆனால் இந்த இடத்தைக் கண்டும்…

Kamindu Mendis: ICC-யின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது வென்ற கமிந்து மெண்டிஸ் – யார் இவர்? | Kamindu Mendis Named ICC Men’s Emerging Cricketer Of The Year 2024

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐ.சி.சி.யின் சார்பில், ஆண்டுதோறும் வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் தட்டி சென்றிருக்கிறார். 26 வயதான கமிந்து மெண்டிஸை பொறுத்தவரை அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து கடந்த ஆண்டில் மட்டும் 1,451 ரன்கள் குவித்திருக்கிறார். கமிந்து மெண்டிஸ்அவரது சராசரி 50-க்கும் சற்று அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு…

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan: எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்று வந்தது. எனக்கு அத்தனை வருடங்களாக இப்படி வந்ததே இல்லை. 3 மாதங்கள் சாப்பிட்ட வாழைப்பழம்தான் காரணமோ என அதை நிறுத்திவிட்டு மறுபடி சுகர் டெஸ்ட் செய்து பார்த்தபோது ப்ரீ டயாபட்டீஸ் இல்லை என்று வந்தது. வாழைப்பழம் சாப்பிட்டால், சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர்…

A23a: சென்னை போல 4 மடங்கு பெரிய பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா தீவின் மீது மோதினால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கிட்டத்தட்ட சென்னையைப் போல் நான்கு மடங்கு பெரிதாக இருக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, பிரிட்டனுக்குச் சொந்தமான தொலைதூரத்தில் இருக்கும் தீவு ஒன்றின் மீது மோதும் வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அங்கு வாழும் பென்குயின்கள் மற்றும் சீல்களை ஆபத்தில் தள்ளக்கூடும்.இந்தப் பெரும் பனிப்பாறை அன்டார்டிகாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் அது தெற்கு ஜார்ஜியாவை நோக்கிச் சுழன்று நகர்கிறது. அதுவொரு கரடுமுரடான நில அமைப்பைக் கொண்ட, பென்குயின்…

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் | australian open mens singles jannik sinner champion

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனும், இத்தாலி வீரருமான ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ் மோதினர். இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-3; 7-6 (4), 6-3…

Ajithkumar:“அஜித் சார் கைகொடுத்துத் தூக்கிவிட்ட எத்தனையோ பேர்களில்…''- நெகிழும் மகிழ் திருமேனி

மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்’ படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.ப்ரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது. படக்குழு உட்பட மம்முட்டி, இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த விழாவில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, “நான் மோகன் லால் சார்…