Rohit Sharma: “இரண்டு போட்டிகளில் என்ன செய்தோமோ அதையே மீண்டும் செய்வோம்" – ரோஹித் ஷர்மா நம்பிக்கை

இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் நேற்று வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதுவரை இந்தத் தொடரில் இந்தியா விளையாடிய 2 போட்டிகளில் இந்திய அணி தான்…

நியூஸிலாந்துடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி? | Clash with New Zealand today Will team india registers hat trick win

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதி சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தனது பிரிவில் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு…

டிரம்ப் – ஸெலன்ஸ்கி சந்திப்பு: பத்தே நிமிடங்களில் என்ன நடந்தது? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், டாம் பேட்மென், பெர்ண்ட் டெபுஸ்மன் ஜூனியர் பதவி, பிபிசி1 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்உடனடியாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் டொனால்ட் டிரம்புடன் நேர்மறையான சந்திப்பை நடத்திவிட்டு, யுக்ரேனின் கனிம வளங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து திரும்ப வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நினைத்தார்.ஆனால், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும்…

‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடம்: வெற்றியின்றி வெளியேறிய இங்கிலாந்து – சாம்பியன்ஸ் டிராபி | South Africa tops Group B England exits without win Champions Trophy

கராச்சி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இதே பிரிவில் ஒரு வெற்றி கூட இல்லாமல் வெளியேறி உள்ளது இங்கிலாந்து அணி. கராச்சியில் நடைபெற்ற குரூப் சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இங்கிலாந்து…

Champions Trophy: ஒரே மைதானத்தில் போட்டிகள்; இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வான்டேஜ் – உண்மை என்ன?

சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானிலும் துபாயிலும் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டுமே துபாயில் ஒரே மைதானத்தில் நடந்து வருகிறது. மற்ற அணிகள் பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறான மைதானங்களில் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்திய அணி ஒரே மைதானத்தில் அத்தனை போட்டிகளிலும் ஆடுவதால் மற்ற அணிகளை விட இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வாண்டேஜ் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நியாயமான குற்றச்சாட்டுதானா?Indiaஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்தத் தொடரில் ஆடவில்லை.…

KFC சிக்கனால் இளம்பெண்ணுக்கு உடல்நலக் குறைவு; ரூ.10,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மாலை தனியார் மருத்துவமனைக்குச்…

அமெரிக்கா – யுக்ரேன்: ரஷ்யாவில் என்ன பேசப்படுகிறது? புதின் மௌனம் காப்பது ஏன்

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்பதவி, பிபிசி1 மார்ச் 2025, 15:32 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் குறித்து உலகத் தலைவர்கள் விரைந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதினிடமிருந்து எந்த கருத்தும் இதுவரை வரவில்லை.மேலும், இதற்கு பிறகு நடக்கக்கூடிய நிகழ்வுகளை ஆறஅமர உட்கார்ந்து பார்ப்பதற்கான சூழல் புதினுக்கு இருப்பதால், அவர் எதுவும் சொல்லத் தேவையில்லை.யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான இந்த வெளிப்படையான வாய்ச்சண்டை “பெரிய…

அரை இறுதிக்கு முன்னேறியது ஆஸி: சாம்பியன்ஸ் டிராபி | australia advanced to icc champions trophy semi final

லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 95 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் அஸ்மதுல்லா ஓமர் ஸாய் 63 பந்துகளில், 5 சிக் ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 67 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி சார்…