‘ராகுல் மீது எப்போதுமே ஒரு தேவையற்ற அழுத்தம் திணிக்கப்படுகிறது’ – அனில் கும்ப்ளே | always an unnecessary pressure on kl Rahul says Anil Kumble

கே.எல்.ராகுல் மீது தேவையற்ற அழுத்தம் செலுத்தப்படுகிறது என்று முன்னாள் இந்திய கேப்டன் கோலியால் புறமொதுக்கப்பட்ட முன்னாள் தலைமைப் பயிற்சியாளர், அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கே.எல்.ராகுல் ஆடிய இன்னிங்ஸ் அவருக்கு ‘நிறைய நம்பிக்கையை அளித்திருக்கும்’ என்கிறார் அனில் கும்ப்ளே. அக்சர் படேல் விக்கெட் விழுந்தவுடன் கே.எல்.ராகுல் களமிறங்கினார். 34 பந்துகளில் 42 ரன்களை அவர் அடித்ததோடு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவோடு முக்கியக் கூட்டணிகளை அமைத்தார். ஆனால், கவுதம் கம்பீர் -…

உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் – ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?

பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். Source link

SAvNz : 'கடைசி வரை போராடிய மில்லர்; வாரிச்சுருட்டிய சான்ட்னர்!' – இறுதிப்போட்டியில் நியூசிலாந்து

சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் நேற்று மோதியிருந்தன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் டேவிட் மில்லர் கடைசி வரை போராடிய போதும் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை.Rachin – Williamson`ஆசியாவில் இந்திய பேட்டரை போன்ற பக்குவம்’லாகூரில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணிதான் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்திருந்தது. ஆரம்பத்திலிருந்தே நியூசிலாந்து அணி சிறப்பாகவே ஆடியது. போட்டியை கைக்குள்ளேயே…

Ananda Vikatan – 12 March 2025 – ஜோக்ஸ் | jokes march 12 2025

ஓவியங்கள்: எம்.ஜெயசூர்யா Published:Today at 3 AMUpdated:Today at 3 AMஜோக்ஸ் ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ் Source link

சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்தியாவுடன் மோதும் நியூஸி: 2-வது அரையிறுதியில் தெ.ஆ தோல்வி | new zealand to play team india in champions trophy final south africa out

சென்னை: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்களில் வீழ்த்தி உள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாயில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் நியூஸிலாந்து விளையாடுகிறது. இதில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். 363 ரன்கள் என்ற பெரிய இலக்கை அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா விரட்டியது. ரியான்…

டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் யாவை? என்ன அறிவிப்பு?

டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குறைந்து வந்த கிரிப்டோ கரன்சிக்களின் விலை, இந்தப் பதிவுகளால் உயர்வை நோக்கித் திரும்பியது. Source link

Champions Trophy 2025 : Asia வில் England ஏன் தடுமாறிகிறது?' | Analysis

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் கூட வெல்லாமல் வெளியேறியிருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக சொதப்பிக் கொண்டே இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையிலும் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தது. இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? நன்றி

ரச்சின், வில்லியம்சன் சாதனை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 363 ரன்கள் இலக்கு | rachin williamson century new zealand sets runs target to south africa

லாகூர்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு நியூஸிலாந்து அணி 363 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூஸிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் சதம் கடந்து அசத்தினர். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.…

ஜேம்ஸ் ஹாரிசன்: தனி ஒருவராக ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Australian Red Cross Lifebloodகட்டுரை தகவல்எழுதியவர், கெல்லி என்ஜிபதவி, பிபிசி செய்திகள் 4 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது…