சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images53 நிமிடங்களுக்கு முன்னர்ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.உலகளவில் கொண்டாடப்படும் இந்த நாள், பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதுடன், பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.ஆனால் இந்த நாள் ஏன் முக்கியமானது?சர்வதேச மகளிர் தினம் எப்படி தொடங்கியது?சர்வதேச மகளிர் தினம் (IWD) தொழிலாளர் இயக்கத்தில் இருந்து தொடங்கியது.இதற்கான விதை 1908 ஆம் ஆண்டில் விதைக்கப்பட்டது. 15,000…

Doctor Vikatan: பித்தப்பை கற்களைக் கரைக்குமா பேக்கிங் சோடா?

Doctor Vikatan: பித்தப்பை கற்களைக் கரைக்கும் வீட்டு சிகிச்சைகள் ஏதேனும் உள்ளனவா என கூகுளில் தேடியபோது, பேக்கிங் சோடாவுக்கு அந்தத் தன்மை இருப்பதாக நிறைய செய்திகளைப் பார்த்தேன். அது எந்த அளவுக்கு உண்மை…? உண்மை எனில் அதை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும்?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்வயிற்று உப்புசம், தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கு பேக்கிங் சோடா எடுத்துக்கொள்வதை பலரும் பின்பற்றுவதைக் கேள்விப்படுகிறோம். இத்தகைய வீட்டு சிகிச்சை முறைகள் சிலருக்கு சாதகமாகவும்…

தோள்பட்டை காயத்தால் அவதி: மேட் ஹென்றி இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் | New Zealand pacer Matt Henry doubtful for Champions Trophy final vs India

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி காயம் அடைந்துள்ளதால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த புதன்கிழமை லாகூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் போது எல்லைக்கோட்டுக்கு அருகே பீல்டிங் செய்த போது நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இறுதிப் போட்டி நாளை…

Vyjayanthimala: வைஜெயந்திமாலாவுக்கு என்னாச்சு? – வைரலாகும் செய்தி உண்மையா?

1949-ம் ஆண்டு ‘வாழ்க்கை’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் வைஜயந்திமாலா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். பிமல் ராயின் தேவதாஸ் (1955) திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்ததற்காகத் தேசிய அளவில் புகழ் பெற்றார். அவரின் நடிப்பு ‘சிறந்த துணை நடிகை’-க்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. இருப்பினும், அவர் `என் கதாப்பத்திரத்தைத் துணை நடிகையாகக் கருதவில்லை’ என்று கூறி, அந்த விருதை நிராகரித்தார்.Vyjayanthimalaநடிகர் ராஜ் கபூரின்…

மகளிர் தேசிய ஹாக்கி: தமிழக அணி தோல்வி | Women National Hockey: Tamil Nadu team loses

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் சீனியர் மகளிர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ டிவிஷனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் மிசோரம் – தமிழ்நாடு அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 0-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. மிசோரம் அணி தரப்பில் தேவிகா சென் 2 கோல்களையும் டிம்பிள், லால்தன்ட்லுவாங்கி,…

IND VS NZ: இந்திய அணியை அச்சுறுத்தும் நியூசிலாந்தின் 5 வீரர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்துகின்றன.சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் 2000ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை வென்று நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. ஆனால், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் ஒருமுறை…

IND vs NZ: `இறுதிப்போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால்…' – கேன் வில்லயம்சன் பேசியதென்ன?

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கடத்தை நெருங்கி இருக்கிறது.இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என டாப் 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தற்போது இந்தியாவும்- நியூசிலாந்தும்தான் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. எப்படியாவது இந்தத்தொடரில் வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஒரு அணிகளும்…

TVK : ‘கூடுதலாக அடிக்கப்பட்ட இன்விடேஷன்கள்; அலட்சியமாக இருந்ததா காவல்துறை? – தவெக இப்தார் தள்ளுமுள்ளு பின்னணி! |TVK Iftar Event Controversy

இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் விருந்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். எதிர்பார்த்ததை போல நிகழ்வு நடந்து முடிந்திருந்தாலும் தவெக தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது. காரணம், நிகழ்வில் ஏற்பட்ட தள்ளு முள்ளு சம்பவம். நிகழ்வு அரங்கின் கண்ணாடி கதவுகளெல்லாம் உடைபடும் அளவுக்கு ஏற்பட்ட தள்ளு முள்ளுக்கு தவெக தரப்பும் காவல்துறையும் மாறி மாறி பழிபோட்டுக் கொள்கின்றனர்.”ஸ்பாட் அப்டேட்!’6:20 மணியளவில் நோன்பை முடித்து தொழுகை நடத்தி இஃப்தார் விருந்தை எடுத்துக்கொள்ளும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. தன்னுடைய பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து கட்சியின்…

இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துக்கே ஆதரவு: டேவிட் மில்லர் | David Miller backs New Zealand in icc champions trophy final

லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தென் ஆப்பிரிக்க அணி தொடரில் இருந்து வெளியேறியது. 363 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணியால் 312 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் மில்லர் தனி வீரராக போராடி 67 பந்துகளில் சதம் விளாசிய போதிலும் அது வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் இந்தத் தொடரில் தங்கள்…

டிரம்ப் வரி விதிப்பு முறை ஆயுதத்தைப் பயன்படுத்துவது ஏன்? அப்படி என்றால் என்ன? எளிய விளக்கம்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்மெக்ஸிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை இரு மடங்காக உயர்த்தியுள்ளார்.ஆனால், இவை அமலுக்கு வந்த மறுநாள், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கக் கார் உற்பத்தியாளர்களுக்கு, வரி விதிப்புகளில் இருந்து ஒரு மாத கால விலக்கு அளிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.அனைத்து எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதும்…