SAvNz : 'கடைசி வரை போராடிய மில்லர்; வாரிச்சுருட்டிய சான்ட்னர்!' – இறுதிப்போட்டியில் நியூசிலாந்து
சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் நேற்று மோதியிருந்தன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் டேவிட் மில்லர் கடைசி வரை போராடிய போதும் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை.Rachin – Williamson`ஆசியாவில் இந்திய பேட்டரை போன்ற பக்குவம்’லாகூரில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணிதான் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்திருந்தது. ஆரம்பத்திலிருந்தே நியூசிலாந்து அணி சிறப்பாகவே ஆடியது. போட்டியை கைக்குள்ளேயே…









