அரை இறுதியில் டிராவிஸ் ஹெட்டை சமாளிக்குமா இந்தியா? – சாம்பியன்ஸ் டிராபி | Can team India overcome travis head in Champions Trophy semi final

துபாய்: துபாயில் இன்று (மார்ச் 4) நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டை இந்திய அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்திய அணிக்கு எதிராக அவரது கடந்த கால செயல்பாடு அப்படியானதாக அமைந்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அதன் நாக்-அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா – நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் வெல்லும் அணி இறுதிப்…

தமிழ்நாட்டில் ஃபிளாட், வில்லா வாங்குவோர் கவனிக்க வேண்டிய 11 முக்கிய விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்3 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்களிடம் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் (FLAT) அல்லது தனி வீடுகள் (VILLA) வாங்க முன்பதிவு செய்த பிறகு உரிய நேரத்தில் சிலர் வீடு கிடைக்காமல் தவிக்க நேரிடுகிறது. இத்தகைய சூழலில் நீதிமன்றங்களையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் பாதிக்கப்பட்டோர் நாடி வருகின்றனர். இதைத் தவிர்ப்பதற்கு, வீடுகளை வாங்க ஒப்பந்தம் போடும் போதும், அதன்பின்னும் கவனிக்க வேண்டிய விஷயங்களைக் குறித்து…

IND vs AUS: ஆஸ்திரேலிய அணியின் வரலாறும்; ரோஹித்தின் எதிர்காலமும் | Ind v Aus Semi Finals Preview

அந்த 2015 உலகக்கோப்பையிலெல்லாம் நியூசிலாந்துதான் Talk of the Town. மெக்கல்லமின் கேப்டன்சியில் துடிப்பான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தனர். இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிவிட்டதால் இந்திய ரசிகர்கள் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றெல்லாம் மெக்கல்லம் கேட்டிருந்தார். அதேமாதிரி, நியூசிலாந்துக்கு பெரிய ஆதரவும் இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா முன்பு எதுவும் பலிக்கவில்லை. மிக எளிதாக அந்த இறுதிப்போட்டியை ஆஸ்திரேலியா வென்று சென்றது. 2023 உலகக்கோப்பையை மறக்க முடியுமா? ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி…

`பொதுக் கூட்டத்துக்கு வாங்க; தங்க நாணயத்தோடு போங்க’- அதிமுக-வின் கவர்ச்சிகர அழைப்பு; வைரலான நோட்டீஸ் | admk meeting notice goes on viral

ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியதுபோய், தற்போது, கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்கவே அரசியல் கட்சிகள் திணறிவருகின்றன. ஆடி ஆஃப்ர் போல் கவர்ச்சிகரமான பரிசுப் பொருள்களை வழங்கியும், பிரியாணி, மது விருந்து அளித்தும் கூட்டம் சேர்ப்பதை பல இடங்களில் காண முடிகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு…

சிலி ஓபன் டென்னிஸ்: ரித்விக் ஜோடி சாம்பியன் | Chile Open: Rithvik Choudary Bollipalli wins doubles title

புதுடெல்லி: சான்டியாகோவில் நடைபெற்று வந்த சிலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி போலி பள்ளி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியன் டோஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் ரித்விக், நிக்கோலஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மேக்ஸிகோ கோன்சாலஸ், ஆந்த்ரஸ் மோல்டெனி ஜோடியை வீழ்த்தியது. துபாய் ஏடிபி டென்னிஸ்: யூகி ஜோடிக்கு முதலிடம் துபாய்:…

GBS நோய் தொற்று அச்சம்; புனேவில் சரியும் பானிபூரி விற்பனை… மினரல் வாட்டருக்கு மாறும் வியாபாரிகள்! | The Panipuri business has been affected by the GPS infection in pune

தண்ணீர் மூலம் பரவக்கூடிய ஜி.பி.எஸ் (GBS) எனப்படும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் மட்டும் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர 10 பேர் உயிரிழந்துள்ளனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக இந்த நோய் பரவுவதாக நம்பப்படுகிறது. இந்த நோய் வந்தால் கை, கால்கள் பாதிக்கப்பட்டு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். தண்ணீர் மூலம் இந்த நோய் தொற்று பரவுவதால் புனேயில் மக்கள் பானிப்பூரி சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.…

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தடுமாறும் இந்தியா – நாளைய வெற்றிக்கு இந்த உத்திகள் கைகொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் வென்றதில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் நாளை (மார்ச் 04) ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.இந்திய அணிக்கு சாதகமான அம்சங்கள் என்ன? காத்திருக்கும் சவால்கள் என்ன? சாதகமான அம்சங்கள்இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வலுவாக…

IND Vs AUS: “முதலில் அவரைக் கண்டு பயப்படாதீர்கள்” – ஆஸ்திரேலியாவை வீழ்த்த ஹர்பஜன் தரும் `3′ ஐடியாஸ் | Harbhajan gave advice india to beat australia in champions trophy semi final

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், “முதலில், டிராவிஸ் ஹெட் மீதான பயத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிட்டு, அவரை அவுட்டாக்க முயற்சி செய்யுங்கள். ஷமி சார், போதும் டிராவிஸ் ஹெட்டை இனி ரன் அடிக்க விடாதீர்கள். இரண்டாவது, அந்த அணியில் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் போன்ற ஹிட்டர்கள் இருக்கின்றனர். அவர்கள் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசுகிறார்கள். எனவே, வேகப்பந்து வீச்சில் அவர்களை ரன் அடிக்க விடாதீர்கள். மூன்றாவது, இதுவொரு நாக் அவுட் கேம். நீங்கள் அதிகம்…

`திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது..!' – திருமாவளவன்

“திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம், அதைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.ஆர்பாட்டத்தில்உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “உயர் நீதிமன்றத்தில் 12 நீதிபதிகளை நியமிக்க உள்ளார்கள்.…

இந்தியாவிடம் ‘வெற்றிகரமான தோல்வி’ கண்ட நியூஸிலாந்து – ஆஸி.யை ‘தவிர்த்த’ கதை இது! | 2025 Champions Trophy: Newzeland looses to India; the tale behind explained

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து போட்டி அரையிறுதி வாய்ப்புக்கான போட்டி என்றால் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். மாறாக, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திப்பதை தவிர்ப்பது எப்படி என்று இரு அணிகளும் பெரிய அளவில் போட்டாப் போட்டியுடன் ஆடியது போலவே இருந்தது. அதாவது, வெற்றி பெறுவது குறித்து இரு அணிகளுக்கும் பெரிய ஆர்வமில்லை. கடைசியில் இந்த ஆர்வத்தில் நியூஸிலாந்து அணி ‘வென்றது’. எப்படி எனில், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்காமல் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது நியூசிலாந்து. வெற்றி பெற ஆர்வமில்லாவிட்டாலும்…