GOAT Bumrah: ‘சரிந்துபோன குடும்பத் தொழில்; சிங்கிள் மதர் வளர்ப்பு – பும்ராவின் குடும்ப பின்னணி| Ep 2 | GOAT Bumrah Series Episode 2

சங்கோத் சிங் பிறகு தன்னுடைய மற்ற மகன்களுடன் உத்ரகாண்ட்டுக்கு குடிபெயர்கிறார். தொழிலதிபராக சுகபோகமாக வாழ்ந்தவர், அங்கே ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இறுதியில் அவரின் முடிவும் துயரமானதே. ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்திய அணிக்காக ஆடி பல சாதனைகளையும் செய்து கொண்டிருக்கும் தன்னுடைய பேரனை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற அவரின் ஆசையும் கனவாகவே போனது.அம்மாவுடன் பும்ரா’தந்தை இழந்த பும்ராவின் நிலை!’விவரமே அறியாத வயதில் தந்தையை இழந்ததால் நிறைய பொருளாதார நெருக்கடிகளை இளம் வயதிலேயே…

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தின் தற்போதைய நிலவரம் என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Mazhar Chandio/Anadolu via Getty Images11 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினர் கடத்தியுள்ளனர்.ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து, தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைச் சிறைப்படுத்தியதாக பலூச் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாதக் குழு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த ரயில் இருப்பதாக அக்குழு…

150-வது வருட கொண்டாட்டம்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்டில் மோதல் | Australia vs England 150th anniversary Test

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதன்முறையாக கடந்த 1887-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 150-வது வருட கொண்டாட்டத்தையொட்டி பகலிரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 15-ம் தேதி வரை மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா -…

Junior Vikatan – 16 March 2025 – ஒன் பை டூ | discussion about minister Regupathy comments about admk and bjp

ஈ.ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“அமைச்சர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது… கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தங்களின் ஊழல் குற்றங்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக, உதய் மின் திட்டம் தொடங்கி மாநில உரிமைகள் வரை அனைத்தையும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசுக்கு அடிமைச் சாசனமாக எழுதிக்கொடுத்தது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு, சி.ஏ.ஏ போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தது. இப்போது கூட்டணியில் இல்லை என்று சொன்ன பிறகும்கூட, பா.ஜ.க-வின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து…

K.L.Rahul: “இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மற்ற வீரர்களை விடவும் கே.எல். ராகுலை நாம் அதிகமாகக் கொண்டாட வேண்டும். ஏன் தெரியுமா?Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்’ – வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதைRahukதெளிவான கதாபாத்திரம்!’Role Clarity’ என்கிற வார்த்தையை இந்திய அணியின்…

இரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க முயலும் டிரம்பின் புதிய ஒப்பந்தம் கை கொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக இரானின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.11 மார்ச் 2025, 10:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி காமனேயிக்கு புதன்கிழமை ஒரு கடிதம் எழுதியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.அதில், அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படுவதற்காக இரானின் அதிஉயர் தலைவரை அவர் அழைத்துள்ளார்.அதைத்…

தண்ணீர் பற்றாக்குறை – பெங்களூரு மைதானத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்பாடு | ஐபிஎல் 2025 | Use of treated water at Chinnaswamy Cricket Stadium Bengaluru IPL 2025 rcb

பெங்களூரு: கோடை காலம் நெருங்கும் நிலையில் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக தகவல். இந்நிலையில், எதிர்வரும் 18-வது ஐபிஎல் சீசனுக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன்களில் பெங்களூருவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த மைதானம் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் ஹோம் கிரவுண்டாக உள்ளது. 18-வது ஐபிஎல் சீசனில் மொத்தம்…

`இவரை நம்பி எப்படி செக்ஸ் வெச்சுக்கிறது?' – மணமகள் கேள்வியும் தீர்வும் | காமத்துக்கு மரியாதை – 234

’’இளம் தம்பதிகளை பேரண்ட்ஸ் கூட்டிக்கிட்டு கிளினிக் வர்றாங்கன்னாலே, தம்பதிகளின் பிரச்னைகளோட வீட்டுப் பெரியவங்களோட ஈகோவும் ஒண்ணு சேர்ந்திடுச்சுன்னு அர்த்தம். இந்த மாதிரி சூழல்ல பெரிவங்களை வெளியே இருக்க சொல்லிட்டுதான், தம்பதிகள்ல கிட்ட பேசுவோம். அன்னிக்கும் அதே மாதிரிதான் செஞ்சேன்’’ என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்த கேஸ் ஹிஸ்டரிப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார். “அந்த தம்பதிகளுக்கு கல்யாணமாகி ஒரு மாசம்கூட ஆகலை. பெரியவங்க பார்த்து செஞ்சு வெச்ச திருமணம்தான். கல்யாணத்தன்னிக்கு, ரெண்டு வீட்டாருக்கு இடையில கருத்து வேறுபாடுல ஆரம்பிச்சு சண்டை…

Rohit: “மைதானத்தில் பேசுவது வேண்டும் என்றே ஒருவரைக் காயப்படுத்த அல்ல..'' – ரோஹித் ஓப்பன் டாக்

சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது. indian teamஇந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா சாம்பியன் டிராபியில் வென்ற பிறகு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், “எங்களிடம் உறுதியான அணி இருக்கிறது. அர்ப்பணிப்புள்ள அவர்களுடன் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும்…

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா நடத்தப்பட்ட விதம் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மேத்யூ ஹென்றிபதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்10 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த…