சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா நடத்தப்பட்ட விதம் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மேத்யூ ஹென்றிபதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்10 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து | Sports ministry revokes WFI suspension

புதுடெல்லி: இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது. இதன்மூலம், இனி உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான அணிகளைத் தேர்வு செய்யவும் முடியும். 15 வயதுக்கு (யு-15) மற்றும் 20 வயதுக்கு (யு-20) உட்பட்டோர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகளை அவசரமாக அறிவித்தது தொடர்பாக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை மத்திய விளையாட்டுத்துத் துறை அமைச்சகம் கடந்த 2023, டிச.24-ம் தேதி இடைநீக்கம்…

வைத்திலிங்கம் : தினகரன், பின் திவாகரனுடன் சசிகலா… திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தற்போது அதிமுக உரிமை மீட்பு குழுவான ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். அதிமுக இணைப்பு குறித்து வைத்திலிங்கம் அடிக்கடி பேசி வந்தார். இந்தநிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியதுடன் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. வைத்திலிங்கம், தினரகன் அடுத்தடுத்த சந்திப்புகள் இதனிடையே, கடந்த சில தினங்களாக வைத்திலிங்கம் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து…

Virat Kohli: `ஷமியின் தாயார் பாதம் தொட்டு நெகிழ்ந்த விராட் கோலி’ – இணையத்தில் வைரலாகும் வீடியோ | virat touches mohammed shami mother feet after won champions trophy

இறுதியில், 49-வது ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அதைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது ஐ.சி.சி கோப்பையை வென்ற உற்சாகத்தில் மைதானம் எங்கும் இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கி தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.இந்த நிலையில், வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, முகமது ஷமியின் தாயார் பாதம் தொட்டு விராட் கோலி ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷமி தனது தாயாரை விராட் கோலியிடம் அறிமுகப்படுத்த, உடனே…

அமெரிக்காவுக்கு சொந்தமான ஜெட் எரிபொருள் கொண்டு சென்ற கப்பல் மீது மோதிய மற்றொரு கப்பல்

10 மார்ச் 2025, 14:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வட கடலில் ஒரு சரக்குக் கப்பல் எண்ணெய் டேங்கர் கப்பலுடன் மோதியது. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக்கொண்டன. ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்றபோது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது.பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல்…

கிண்டல் செய்த காங்கிரஸுக்கு பேட்டால் பதில் சொன்ன ரோஹித்: சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி | BJP mocks Congress with Pushpa reference after India won Champions Trophy 2025

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரோஹித்தை கிண்டல் செய்த காங்கிரஸ் கட்சிக்கு சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி கொடுத்துள்ளது. துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டம் வென்றது. துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 7…

எஸ்.பி.வேலுமணி வீட்டு விசேஷம் : சந்தித்துக்கொள்ளாத செங்கோட்டையன் – எடப்பாடி! | senkottaiyan not meet with edappadi in sp velumani family function

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. வேலுமணி பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதால்தான் எடப்பாடி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது. மறுபக்கம் இந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் உள்ளிட்டோர்…

Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீரர்களின் வாழ்த்துகள்! | champions trophy champion team india receive wishes from actors and former indian cricketers

வீரேந்திர சேவாக்:“11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2024 – ல் டி20 உலகக் கோப்பை வெற்றி, அதற்கு 8 மாதங்களுக்குள் மற்றொரு ஐ.சி.சி சாம்பியன் பட்டம். மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி… வாழ்த்துகள் இந்திய அணி”.சுரேஷ் ரெய்னா:“2013 நினைவுகள் நோக்கி செல்கின்றன! சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் கொண்டு வந்ததற்காக இந்த அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்!”.ஷிகர் தவான்:”இந்திய அணிக்கு தோல்வியே இல்லாத, ஈடு இணையற்ற, ஒரு அற்புதமான சீசன்! குல்தீப் யாதவ், ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒரு…

தர்மேந்திர பிரதானின் விமர்சனத்தால் நாடாளுமன்றத்தில் அமளி- என்ன நடந்தது?

பட மூலாதாரம், PTIஒரு மணி நேரத்துக்கு முன்னர்நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்ற நிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதியான இன்று தொடங்கியது.நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் தொடர்பாக…

‘உங்க டீமை புகழுங்கள்… அதற்காக எங்களை இகழ வேண்டாம்’ – கவாஸ்கருக்கு இன்சமாம் பதிலடி | inzamam slams sunil gavaskar for his opinion on pakistan team

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் பாகிஸ்தான் அணியின் சொதப்பலைத் தொடர்ந்து அந்த அணி மீது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்த அதற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கவாஸ்கர் கூறும்போது, “இப்போதைய பாகிஸ்தான் அணியினால் இந்திய-பி அணியைக் கூட வெல்ல முடியாது” என்று காட்டமாகக் கூறியதுதான் சர்ச்சையாகியுள்ளது, “இந்திய-பி அணி கூட இந்த பாகிஸ்தான் அணிக்கு கடும் சவால் அளிக்கும்,…