அமெரிக்காவுக்கு சொந்தமான ஜெட் எரிபொருள் கொண்டு சென்ற கப்பல் மீது மோதிய மற்றொரு கப்பல்

Share

வட கடல்

வட கடலில் ஒரு சரக்குக் கப்பல் எண்ணெய் டேங்கர் கப்பலுடன் மோதியது.

இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக்கொண்டன.

ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்றபோது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது.

பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது, போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சோலாங் எனப்படும் கன்டேய்னர் கப்பலால் மோதப்பட்டதாகத் தெரிகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com