Doctor Vikatan: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மூட்டுவலி; Uric Acid அதிகரித்தது தான் காரணமா?
யூரிக் ஆசிட் என்பது நம் சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வழியே வெளியேறிவிடும். அதன் மூலம் உடல், யூரிக் அமிலத்தின் அளவை சரியான அளவில் தக்கவைக்கும். சிலருக்கு மரபியல் காரணமாக இயல்பிலேயே அளவுக்கதிக யூரிக் அமிலம் சுரக்கும் அல்லது யூரிக் அமிலத்தை அவர்களால் முழுமையாக வெளியேற்ற முடியாமல் இருக்கும். யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது அது படிகங்களாக உருமாறி, எலும்பு மூட்டுகளில் போய் சேர்ந்துகொள்ளும். அந்த நிலையை “கௌட்’ (Gout) என்கிறோம். பொடாக்ரா (podagra) என்ற இந்தப் பிரச்னை பொதுவாக பெருவிரலை பாதிக்கிறது. இதனால்…








