‘விக்கெட் விழுந்தாலும் அடியை நிறுத்தாதே’ – பாண்டியா சகோதரர்களின் ‘மேட்ச்’ எப்படி? | RCB defeated Mumbai Indians after 10 years at the Wankhede Stadium

வான்கடே மைதானத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்சிபி அணி திங்கள்கிழமை வீழ்த்தியது. ஆர்சிபி அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை ஹர்திக் பாண்டியா முன்னமேயே கணிக்காததால் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். ஆர்சிபியின் அணுகுமுறை மாற்றம் என்னவெனில், ‘விக்கெட் விழுந்தாலும் அடியை நிறுத்தாதே’ என்பதுதான் அது. கோலி, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மாவின் கடைசி நேர அதிரடி; படிதார், தேவ்தத் படிக்கல் என்று தனிப்பட்ட வீரர்களின் ஆட்டம் பாராட்டுதலுக்குரியது…

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்: 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images8 ஏப்ரல் 2025, 07:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்…

Ashleigh Gardner: காதலியை திருமணம் செய்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை! – வைரல் புகைப்படம்!

ஆஸ்திரேலியாவின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை Ashleigh Gardner. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்கும் இவர், கடந்த மாத இறுதியில் டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஒரு பகுதியாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். கிரிக்கெட் வீரர் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணியின் கேப்டனாக மார்ச் 13 வரை இந்தியாவில் WPL 2025 சீசன் முழுவதும் விளையாடினார்.இவருக்கும் இவரின் காதலி மோனிகாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செந்துகொண்டார். இந்த நிலையில், கடந்த…

ஒருநாள் போட்டி, டி 20-க்கு ஹாரி புரூக் கேப்டனாக நியமனம் | Harry Brook named England white-ball captain

இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஹாரி புரூக் 2022-ம் ஆண்டு ஜனவரியில் குறுகிய வடிவிலான போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். கடந்த…

ஏணி மூலம் மீட்கப்பட்ட பாராசூட் வீரர் – சாகச முயற்சி தோல்வியடைந்தது எப்படி?

ஏணி மூலம் மீட்கப்பட்ட பாராசூட் வீரர் – சாகச முயற்சி தோல்வியடைந்தது எப்படி?பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின் போது, பாராசூட் சாகசத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டத்தின்படி , விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் அந்த நபர் கையில் கால்பந்துடன் மைதானத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் காற்றினால் திசை மாறவே, மைதானத்தின் மேற்கூரையில் அந்த வீரர் சிக்கிக் கொண்டார். இதனால் மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் துரிதமான செயல்பாட்டால், மின்சாரத்தில் இயங்கும் ஏணி மூலம் அந்த…

MI vs RCB : ‘திலக் வர்மாவை பற்றி நிறைய பேசிட்டீங்க? – ரிட்டையர் அவுட் பற்றி ஹர்திக் பாண்ட்யா!

திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் செய்ததைப் பற்றி வெளியில் நிறைய பேசிவிட்டார்கள். ஆனால், அந்தப் போட்டிக்கு முந்தைய நாளில் என்ன நடந்தது தெரியுமா? என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியிருக்கிறார்.Published:Today at 12 AMUpdated:Today at 12 AMHardik Pandya நன்றி

`தோற்றுப்போன கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு!’ – சாடும் அன்பில் மகேஸ்

தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி தி.மு.க சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசுகையில்,  “ஒன்றிய அரசு, தோற்றுப் போன கொள்கையான மும்மொழிக் கொள்கையை நம் மீது திணிக்க பார்க்கிறது. தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் ஒன்றிய அரசு…

கோலி, ரஜத், ஜிதேஷ் அபாரம்: மும்பை இந்தியன்ஸுக்கு 222 ரன்கள் இலக்கு | MI vs RCB | kohli rajat jitesh knock helps rcb to score 221 runs versus mumbai ipl 2025

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 221 ரன்களை குவித்தது. மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச முடிவு செய்தார். அந்த அணிக்காக மீண்டும் பும்ரா விளையாடுகிறார். இதுதான் இந்த சீசனில் அவரது முதல் ஆட்டம்.…

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்ற ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தாலிபனுக்கு எதிராக ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க ஹெராட்டில் ஆயுதங்களுடன் நிற்கும் ஆப்கானிய போராளிகள்.கட்டுரை தகவல்எழுதியவர், யாசின் ரசூலி மற்றும் ஜியா ஷஹ்ரியார்பதவி, பிபிசி ஆப்கானிஸ்தான்7 ஏப்ரல் 2025, 08:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்ஆப்கானிஸ்தானில் இருந்து ஐந்து லட்சம் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. அவை விற்கப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என பிபிசியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த ஆயுதங்களில் சில அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் கைகளுக்கும் சென்றுவிட்டன என்று ஐக்கிய நாடுகள்…