"இலவு காத்த கிளி போல எடப்பாடி காத்துக்கொண்டிருந்தார்" – விமர்சனத்திற்குத் திருமாவளவன் பதில்

2026 சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைக்கும் வேலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிச்சாமிதொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனிடம், “கூட்டணிக் கட்சிகள் எல்லாம் நிர்பந்தத்தின் பேரில்தான் தி.மு.க-வில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணி கட்சிகள்…

குஜராத் டைட்டன்ஸின் தொடர் வெற்றிகளுக்கு தடை போடுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி? | today GT vs RR match in ipl 2025 explained

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் – ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. அதேவேளை​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன்…

CSK vs PBKS பிரியான்ஷ் ஆர்யா அதிவேக சதம்: தனி ஒருவராக சிஎஸ்கே அணியை கலங்கடித்த இவர் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரியன்ஸ் ஆர்யா மற்றும் தோனிகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக9 ஏப்ரல் 2025, 03:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்ஐபிஎல் டி20 போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின அதிரடி சதம், சஷாங் சிங்கின் அரைசதம் ஆகியவை பஞ்சாப் அணி வெல்லக் காரணமாக அமைந்தன. முதலில் பேட் செய்த பஞ்சாப்…

IPL 2025: ஜான் சீனா – விராத் கோலி; champions ring; viral video

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனாவின் “யூ கேன் நாட் சீ மி’ என்ற சைகையைச் செய்து நடனம் ஆடிய விராட் கோலியின் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கடந்த திங்கட்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை அதனுடைய சொந்த மைதானத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது பெங்களூரு அணி. இந்நிலையில் இந்தப்…

CSK : `கான்வேயை வெளியே அனுப்பியது ஏன்?' – தோல்விக்குக் காரணம் சொல்லும் ருத்துராஜ்

‘சென்னை தோல்வி!’சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி முலான்பூரில் நடந்திருந்தது. கடைசி வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.CSKதோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.’ருத்துராஜ் சொல்லும் காரணம்!’அவர் பேசியதாவது, ‘கடந்த 4 போட்டிகளிலுமே நாங்கள் ட்ராப் செய்த கேட்ச்கள்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசமாக இருந்தது. நாங்கள் எந்த பேட்டருக்கு கேட்ச்சை விடுகிறோமோ அவர் கூடுதலாக 20-30 ரன்களை…

தொடர்ந்து 4-வது முறையாக தோல்வியை தழுவியது சிஎஸ்கே | CSK vs PBKS | Punjab Kings vs Chennai Super Kings Highlights, IPL 2025

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். மற்றொரு தொடக்க வீரர் ப்ரப்சிம்ரன் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறவே, அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் கடைசியாக இறங்கிய…

சதமடித்து சிஎஸ்கேவை கலங்கடித்த பிரியான்ஷ் ஆர்யா – சென்னை மீண்டும் தோல்வி

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்மொகாலியில் ஐபிஎல் டி20 போட்டியின் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களைக் குவித்தது.220 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சென்னை அணி சீராக ரன்களைச் சேர்த்த போதிலும்,…

Priyansh Arya : ‘டெல்லி ப்ரீமியர் லீக் டு ஐ.பி.எல் ஹீரோ!’ – யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

‘காப்பாற்றிய பிரியான்ஷ்!’கலீல் அஹமது, முகேஷ் சௌத்ரி, அஷ்வின் என சென்னையின் பௌலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தனர். பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஷ் ஐயர், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என ஒரு முனையில் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது. ஆனால், இன்னொரு முனையிலிருந்து சென்னையின் பௌலர்களை விழி பிதுங்க வைக்கும் வகையில் பிரியான்ஷ் அட்டாக் செய்துகொண்டே இருந்தார். கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டுதான் தொடங்கினார்.’அட்டாக் மோடில் பிரியான்ஷ்!’சொல்லப்போனால் முதல் பந்தே சிக்சர்தான். முகேஷ் சௌத்ரியின் ஓவரிலும்…

Shreyas Iyer: `மனமுடைந்து அழுதேன், என் மீதே கோபம்…’ – மனம் திறந்த ஷ்ரேயஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது எமோஷனலாக இருந்தது குறித்து மனம் திறந்துள்ளார். இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை அபாரமாக விளையாடி கைப்பற்றியது. அணியின் வெற்றிக்கு, முதுகெலும்பாக செயல்பட்டார் ஷ்ரேயஸ் ஐயர். ஆனால் துபாயில் அணியுடன் பயிற்சியைத் தொடங்கியபோது, மனமுடைந்து அழுததாகவும் தன்மீது தானே கோபமாயிருந்ததாகவும் கூறியுள்ளார் ஷ்ரேயஸ்!ஷ்ரேயஸ் ஐயர்pbks இந்தியாவின் முதல் போட்டி வங்காள தேசம் அணிக்கு எதிராக நடைபெற்றது. அந்த போட்டிக்கான நெட்ஸ் பயிற்சியில் பேட்டிங் செய்தபோது…

‘விக்கெட் விழுந்தாலும் அடியை நிறுத்தாதே’ – பாண்டியா சகோதரர்களின் ‘மேட்ச்’ எப்படி? | RCB defeated Mumbai Indians after 10 years at the Wankhede Stadium

வான்கடே மைதானத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்சிபி அணி திங்கள்கிழமை வீழ்த்தியது. ஆர்சிபி அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை ஹர்திக் பாண்டியா முன்னமேயே கணிக்காததால் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். ஆர்சிபியின் அணுகுமுறை மாற்றம் என்னவெனில், ‘விக்கெட் விழுந்தாலும் அடியை நிறுத்தாதே’ என்பதுதான் அது. கோலி, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மாவின் கடைசி நேர அதிரடி; படிதார், தேவ்தத் படிக்கல் என்று தனிப்பட்ட வீரர்களின் ஆட்டம் பாராட்டுதலுக்குரியது…