Doctor Vikatan: அதிக சத்தத்தைக் கேட்டால் தலை வலிக்கிறது.. தவிர்க்க முடியுமா?
சரி செய்ய முடியாத காரணங்களால் ஏற்படும் காது கேளாமைக்கு காதுகேட்க உதவும் கருவிகள் (hearing aid) தீர்வாக அமையும். காது கேளாமை பிரச்னையைச் சரி செய்தால் ஹைப்பர்அக்யூசிஸ் பிரச்னையும் பெரும்பாலும் சரியாகிவிடும்.காதில் தொந்தரவு இல்லாமல் வெறும் மன ரீதியான பிரச்னைகளாலும் ஹைப்பர்அக்யூசிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இள வயதினர், காது கேட்கும் திறனைப் பரிசோதிக்கும் ஆடியாலஜி (audiology) பரிசோதனையில் நார்மல் என வந்தவர்கள் போன்றோரெல்லாம், சாதாரண சத்தத்தைக்கூட தாங்க முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு மனப்பதற்றம், ஸ்ட்ரெஸ் போன்ற மன…









