Stalin: “திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?” – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில், “பா.ம.க, தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையா?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின், அன்புமணி அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “அத்தகைய தகவல்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது” என்றிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக, பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன். தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை இரண்டு …

கேகேஆர் அணியில் இணைந்தார் அபிஷேக் நாயர்! | abhishek nayar joined in kkr team as coaching staff

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் விமர்சனத்துக்குள்ளாகினர். மேலும், பயிற்சியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அபிஷேக் நாயர் நீக்கம் குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில் அவர், ஐபிஎல்…

RR vs LSG வைபவ் சூர்யவன்ஷி அசத்தல் அறிமுகம்: வெற்றியை நெருங்கி ஆர்ஆர் மீண்டும் தோற்றது எப்படி?

ஒரு நிமிடத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷிஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 36வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.போட்டியின் பெரும்பகுதி ராஜஸ்தான் ராயல்ஸ்…

Avesh Khan : ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி ஓவரில் என்னுடை கையே உடைந்துவிட்டதை போல இருந்தது!’ – கடைசி ஓவர் பற்றி லக்னோவின் ஆவேஷ் கான்

கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிக்களை கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். கடைசி பந்தில் எட்ஜ் ஆனால் கூட பவுண்டரி போக வாய்ப்பிருக்கிறது என தெரியும். ஆனால், நான் என்னுடைய யார்க்கரில் மட்டுமே நம்பிக்கை வைத்தேன், பிசகாமல் வீசிவிட்டேன். அணியை பற்றி மட்டும்தான் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அணிக்காக போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம்.’ என்றார். நன்றி

ஆவேஷ் கான் அசத்தல் பவுலிங்: லக்னோ த்ரில் வெற்றி! | RR vs LSG | Rajasthan Royals vs Lucknow Super Giants Highlights, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். மார்ஷ் 4 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 11 ரன்கள், கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்களில் வெளியேறினர்.…

ப்ளூஸ்மார்ட் வீழ்ச்சி: கார் குத்தகைக்காக பெற்ற கடன், ஆடம்பர வீடு வாங்க பயன்படுத்தப்பட்டதா?

பட மூலாதாரம், BluSmartபடக்குறிப்பு, 8,000க்கும் மேற்பட்ட முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் கார்களுடன், போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருந்தது ப்ளூஸ்மார்ட்கட்டுரை தகவல்எழுதியவர், நிகில் இனாம்தார்பதவி, பிபிசி செய்திகள்19 ஏப்ரல் 2025, 03:47 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியாவில் மின்னணு வாகனங்களை இயக்கும் பிரபல நிறுவனமான ப்ளூஸ்மார்ட், ஒரு காலத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் போட்டியாளராக இருந்தது. தற்போது புதிய வாகன முன்பதிவுகளை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளதால், அதன் வளர்ச்சி திடீரென சரிந்துள்ளது.8,000க்கும் மேற்பட்ட…

RCB vs PBKS: கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுக்கு டிம் டேவிட் பதில்

“பெங்களூரு தோல்வி!’ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பெங்களூரு அணி தோற்றிருந்தாலும் அந்த அணியில் சிறப்பாக ஆடிய டிம் டேவிட்தான் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.டிம் டேவிட்RCB’ஆட்டநாயகன் டிம் டேவிட்!’அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் டிம் டேவிட் பேசுகையில், “இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிமையானதாக இல்லை. எனக்கு மேலே பேட்டிங் ஆடிய…

மகாராஷ்டிரா: இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம் கோர்ட் போட்ட தடை

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.இதையடுத்து தர்காவை இடிக்கக் கடந்த ஒன்றாம் தேதி நாசிக் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. தர்கா நிர்வாகம் தாங்களாகவே இரண்டு வாரத்திற்குள் இடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தர்கா நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

0, 8, 13, 17, 18, 26… ‘இந்திய கேப்டன்’ ரோஹித் சர்மா மீது வலுக்கும் விமர்சனங்கள்! | Criticism over Team India Captain Rohit Sharma form in ipl 2025

ரோஹித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு அவரது ஃபார்ம் அனைவரும் எள்ளி நகையாடும் படியாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஸ்கோர் 0, 8, 13, 17, 18, 26 என்று உள்ளது. ஒரு போட்டியில் கூட பவர் ப்ளேயைத் தாண்டி அவர் நிற்கவில்லை. இவரது டெஸ்ட் ஃபார்மை எடுத்துப் பார்த்தால் அதுவும் சந்தி சிரிக்கும்படியாகவே உள்ளது. கடைசி 10-12 இன்னிங்ஸ்களில் அவரது ஸ்கோர் 0, 8, 18,…