Pahalgam Attack: "மௌன அஞ்சலி, கறுப்பு பட்டைகள்…" – MI vs SRH போட்டியில் BCCI அஞ்சலி
ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் அஞ்சலி செலுத்தப்படும் எனக் கூறியுள்ளது. IPL 2025 சீசனின் 41 வது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது. pic.twitter.com/wGguir0AeO—…









